எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிராஜூ நிஷா வின் "மயக்காதே மாயா!" - கருத்து திரி

சேனாவின் மறுமுகம் - மாயாவின் வியூகம்.... பார்க்கலாம் எது முந்துது & ஜெயிக்குதுன்னு...

மாயாவதி அமைதியா இருந்தாலும், வர்றவங்க போறவங்க சீண்டிக்கிட்டு இருக்காங்க.

கேண்டி அப்பாவோட பேச்சு அல்லது நடவடிக்கை மாயாவையும்-சேனாவையும் ஜோடி சேர்த்துடுமோ?

Interesting @Sirajunisha sis.
Jodi serkarathu munnadi keandy yavum senavayum pirichidum vidhu dear 😜
 
#hanzwriteup

#மயக்காதே_மாயா

ஹையோ... எனக்கு இந்த கதை படிச்சாலே bp எகிறுது... Better நான் complete ஆனவுடன் படிக்கிறேன்...

எனக்கு என்னமோ நீங்க கடைசில நந்திதாவை வில்லியா காட்ட போறீங்க னு தோனுது... மாயாவோட இந்த நிலைக்கு நந்திதா காரணமா இருப்பாங்களோ???

ஆனாலும் இந்த மாயாவை பிடிக்கல... 🤧🤧🤧

அடேய் சேனா... உனக்கு நந்தினி இருக்கா... மாயா வேணாம் டா... போற போக்குல இவன் மாயாவின் மாய வலையில விழுந்துடுவான் போல...

கண்டதுடைப்புக்கு தான் ஷுக்லா மாயா பிரிஞ்சி இருக்காங்க... 😤😤😤

Court ல வெச்சி தான் ஏதோ ஒரு twist break ஆகும்னு தோனுது
Irunthalum yendra mayava nenga ippadi solli iruka vendam hanza dear 😤😤
 
மாயாவின் பதிலடி சூப்பர். நிஷா-சேனா கல்யாணம் நடத்த விடுவாளா?

மாயாவை சீண்டாத வரைக்கும்தான் உங்களுக்கு நிம்மதி. இனி மாயாவைக் கட்டுப்படுத்த முடியாது போலயே...

இன்ட்ரெஸ்டிங் @Sirajunisha sis.
Thank you so so much vidhushini dear 😍😍
 
சேனா மாயாவை பார்த்து கொள்வது செம. மாயா அம்மாவை பார்த்து இருப்பாளோ . அன்பு ஏங்கும் குழந்தையாக தான் தெரிகிறார் மாயாடா
Unmaithan kalai dear 😍😍
 
கைலாசத்துக்கு சேனா எந்தமாதிரி தண்டனை தருவான்?

மாயா கேட்ட ஒவ்வொரு கேள்வியும் மிகச்சரி...

மாயா ஏதோவொரு வகையில் சேனாவைப் பாதிக்கிறாள்னு தோனுது.அதான் சேனா அவஸ்தையோ?

இனி சேனா-மாயா ஆட்டத்தின் போக்கு மாறுமோ?

Interesting @Sirajunisha sis.
Athukum avalaye kutram solluvannu thoonuthu vidhu dear. Wait pannuvom da
 
இருந்தாலும் விஜயசேனா கைலாஷை அப்படியே விட்ருக்கக்கூடாது....

சேனாவின் மனத்தடுமாற்றத்துக்கு மாயா என்ன செய்வா?

ஃபோன்ல ஆளே இல்லாம பேசவச்சிட்டாளே மாயா. சரியான nose-cut சேனாவுக்கு 🤣🤣🤣

Interesting @Sirajunisha sis.
 
மாயா செம. சேனாவுக்கு மாயாவை பற்றி தெரிந்து இருக்கிறது. சேனா ஓவர். கேண்டி ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா.இரண்டாவது எபி எங்கேடா
 
சேது சேனா இருவரும் மாயாவை கொஞ்சம் புரிகிறார்கள். சுக்லா எதை மறைக்கிறார்
 
சேனாவே நிலைகுலையும் அளவுக்கு என்ன சம்பவம் நடக்கப்போகுது?

இதனால் மாயாவின் வாழ்வில் ஏதும் திருப்புமுனை நேருமோ?

மாரி-மாயா உரையாடல் அருமை @Sirajunisha sis👌
 
உண்மையை ஏத்துக்க முடியாமல் கஷ்டமா இருக்கா சேனா? ஆனால், உண்மை எதுவுமே தெரிஞ்சுக்க விருப்பமில்லாமல் மாயாவைக் கஷ்டப்படுத்த மட்டும் நல்லா இருந்துச்சா?

இப்போ மாயாவையும் ஸ்தம்பிக்க வைத்து, நீயும் நிம்மதியில்லாமல் ஆகி,.... தேவையா உனக்கு?

செழியன் மேல சந்தேகம் இருந்தது, ஆனால் இப்படி நடந்துருக்கும்னு நினைக்கலை.

செம திருப்புமுனை @Sirajunisha sis.
 
சேனாவுக்கு தெரிஞ்சு போச்சு இனி என்னசெய்யவான் பார்ப்போம். மாயா பாவம் அவள் குழந்தை மாதிரி. சுக்லா தெரிந்தால் சேனாவை கண்டிப்பார்..
 
இருந்தாலும் விஜயசேனா கைலாஷை அப்படியே விட்ருக்கக்கூடாது....

சேனாவின் மனத்தடுமாற்றத்துக்கு மாயா என்ன செய்வா?

ஃபோன்ல ஆளே இல்லாம பேசவச்சிட்டாளே மாயா. சரியான nose-cut சேனாவுக்கு 🤣🤣🤣

Interesting @Sirajunisha sis.
Yes vidhu dear 😜
 
மாயா செம. சேனாவுக்கு மாயாவை பற்றி தெரிந்து இருக்கிறது. சேனா ஓவர். கேண்டி ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா.இரண்டாவது எபி எங்கேடா
2வது எபி யா? 😳
 
சேனாவே நிலைகுலையும் அளவுக்கு என்ன சம்பவம் நடக்கப்போகுது?

இதனால் மாயாவின் வாழ்வில் ஏதும் திருப்புமுனை நேருமோ?

மாரி-மாயா உரையாடல் அருமை @Sirajunisha sis👌
Thank you vidhu dear. Wait and watch da 😍😍
 
உண்மையை ஏத்துக்க முடியாமல் கஷ்டமா இருக்கா சேனா? ஆனால், உண்மை எதுவுமே தெரிஞ்சுக்க விருப்பமில்லாமல் மாயாவைக் கஷ்டப்படுத்த மட்டும் நல்லா இருந்துச்சா?

இப்போ மாயாவையும் ஸ்தம்பிக்க வைத்து, நீயும் நிம்மதியில்லாமல் ஆகி,.... தேவையா உனக்கு?

செழியன் மேல சந்தேகம் இருந்தது, ஆனால் இப்படி நடந்துருக்கும்னு நினைக்கலை.

செம திருப்புமுனை @Sirajunisha sis.
Ippadiyum sila per irukanga da. Thanks for commenting vidhushini dear 😍😍
 
சேனாவுக்கு தெரிஞ்சு போச்சு இனி என்னசெய்யவான் பார்ப்போம். மாயா பாவம் அவள் குழந்தை மாதிரி. சுக்லா தெரிந்தால் சேனாவை கண்டிப்பார்..
சேனாவை உண்டு இல்லைனு ஆக்கிடுவார் கலை டியர்.
 
நந்திதா பண்ணிய துரோகம் தெரிந்து இருக்கிறது. சேனா மனதை அழகாக சொல்லிடேங்கடா.. சுக்லா மாயா பாவம்.
 
சுக்லா சொன்ன விஷயங்களே ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு; இன்னும் மாயாவின் கண்ணோட்டத்திலிருந்து வரும் வார்த்தைகளின் வீரியத்தை சேனா தாங்குவானா?

மனதளவில் மீண்டு வந்த மாயாவைக் காயப்படுத்திய சேனாவே மறுபடியும் அவளை மீட்பானா?

Waiting for next epi @Sirajunisha sis.
 
ஹலோ டியர்ஸ்
கதையை பற்றிய உங்களுடைய மேலான கருத்துக்களை என்னுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்
Hi sis Story is very super intresting How to read your other stories
 
ஹலோ டியர்ஸ்
கதையை பற்றிய உங்களுடைய மேலான கருத்துக்களை என்னுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்
Hi reply to me i want to read your other stories I am new to this website sis
 
Last edited:
சேனா ரொம்பவே மெனக்கெடனும் மாயாவைச் சகஜமாக்க.

நந்திதா - செழியன் மேல என்னமாதிரியான நடவடிக்கை எடுப்பான் சேனா?

Interesting @Sirajunisha sis.
 
Top