எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அழகில் தொலைந்தேன் ஆருயிரே - கருத்துத் திரி

சூப்பரு, விஷ்வா எல்லாம் பிளான் பண்ணி தான் அவளை தூக்க வெயிட் பண்றான்......

சும்மா சொன்ன ஒத்துக்க மாட்டாலே 🤭🤭🤭🤭🤭

இனி தான் இருக்கு சொக்கு & சுந்து பிரதர்ஸ்க்கு😂😂😂😂😂

இனி மேனகா தான் பொண்ணு
அவன் ப்ளான் இப்ப தான் வேலை செய்யுது... கண்டிப்பா சும்மாவிடமாட்டான்
 
yeppudi, correct ah guess pannittomla...plan complete aana maari therilaye....Karthika evlo thaththiyaa erukka koodaathu 😏😏
 
அப்பவே நினைச்சேன்!!!... என்னதான் கார்த்திகா சுயநலவாதியா இருந்தாலும் அவளுக்கு கவின் பன்னதும் தப்புதான்!!!... சோ, அவனையும், இந்த விஷ்வாவையும் நல்லா வச்சு செய்யனும்!!!...
 
மனு அந்த விச்சுவ மட்டும் மன்னிச்சு ஏத்துக்கவே ஏத்துக்காதே அவனை நல்லா வச்சு செய்யணும் 😡😡😡

கார்த்திகா மனு சொன்னது எதையும் நம்பாம வந்தல்ல இப்போ உனக்கும் பெரிய அதிர்ச்சி இருக்கு போய் அனுபவி. அந்தக் கவினையும் சும்மா விடாதே
 
அவன் பக்கம் இருந்து யோசிச்சா கொஞ்சம் புரியும் இவளுக்கு.....

ஆன எல்லாமே தன்னை பத்தியே யோசிக்கிற.....

விஷ்வா இனி தான் உனக்கு இருக்கு🤭🤭🤭🤭
 
ப்ளான் பாதி தான் முடிஞ்சிருக்கு அக்கா... இன்னும் பேலன்ச் இருக்கு
 
அப்பவே நினைச்சேன்!!!... என்னதான் கார்த்திகா சுயநலவாதியா இருந்தாலும் அவளுக்கு கவின் பன்னதும் தப்புதான்!!!... சோ, அவனையும், இந்த விஷ்வாவையும் நல்லா வச்சு செய்யனும்!!!...
ரெண்டு பேரும் அதுக்குலாம் அசந்து குடுக்கமாட்டாங்கடா
 
மனு அந்த விச்சுவ மட்டும் மன்னிச்சு ஏத்துக்கவே ஏத்துக்காதே அவனை நல்லா வச்சு செய்யணும் 😡😡😡

கார்த்திகா மனு சொன்னது எதையும் நம்பாம வந்தல்ல இப்போ உனக்கும் பெரிய அதிர்ச்சி இருக்கு போய் அனுபவி. அந்தக் கவினையும் சும்மா விடாதே
கண்டிப்பா வச்சு செய்வா... ஆனா அவன் அதுக்குலாம் அசர மாட்டானே
 
அவன் பக்கம் இருந்து யோசிச்சா கொஞ்சம் புரியும் இவளுக்கு.....

ஆன எல்லாமே தன்னை பத்தியே யோசிக்கிற.....

விஷ்வா இனி தான் உனக்கு இருக்கு🤭🤭🤭🤭
மேனகா மேலயும் தவறு இருக்கு... அதை விஷ்வா பின்னாடி சொல்லுவான்
 
விச்சு ரொம்ப பன்றான் இவன் பேச்சு ரொம்ப கோவத்தை வரவைக்குது.😡😡😡

இதுக்கு மேல இந்த கதைய படிச்சு என் பிபி ஏத்திக்க வேணாம்னு நினைக்குறேன்
 
ஆடுகிற ஆடு அப்புறம் இருக்குடா உனக்கு விச்சு. கார்த்திகா லூசு.
 
யாரை பார்த்து என்ன டா சொல்ற நீ.....இருந்தாலும் உனக்கு இவளோ பேராசை கூடாது பா😆😆😆😆😆

மேனகா மேட் பை சுந்து டா .....

கார்த்தி பாவம் தான், ஆன கவினை புரிஞ்சுக்க.....அவன் உண்மையா தான் லவ் பண்றான்
 
சூப்பர் 🥰🥰🥰
விஷு அவன் பிளான் படி எல்லாத்தையும் நடத்திட்டான் .... 🤩
அண்ணனையும் தம்பியையும் கதற விட்டுட்டான் 🤣🤣🤣🤣🤣

என்ன மனு தான் அவன் கணிப்புக்குள்ள அடங்க மாட்டேங்குற 🤭
விஷு ஆசையா மோதிரம் எல்லாம் வாங்கி வச்சு போட முடியாம போச்சு... 😝
அவ ஆசைப்பட்ட குங்குமச் சிமிழ் அவ கைக்கு வந்துடுச்சு... 🙂

அக்காவும் தங்கச்சியும் ஒரே நேரத்துல உண்மையை தெரிஞ்சுக்கிட்டு பொங்குறாங்க... பாவம் கவின் நண்பனுக்காக பார்த்து இப்போ முழிக்கிறான்... நம்மாளு அசால்ட்டா சமாளிப்பான்.... 🤗🤗🤗🤗🤪🤪🤪🤪
 
பொறுமை பொறுமை சாமி... அவன் பக்கம் நியாயம் இருக்கு
 
ஆடுகிற ஆடு அப்புறம் இருக்குடா உனக்கு விச்சு. கார்த்திகா லூசு.
அது லூசு தான்... அதால தான் இவ்ளோ பிரச்சனையும்
 
யாரை பார்த்து என்ன டா சொல்ற நீ.....இருந்தாலும் உனக்கு இவளோ பேராசை கூடாது பா😆😆😆😆😆

மேனகா மேட் பை சுந்து டா .....

கார்த்தி பாவம் தான், ஆன கவினை புரிஞ்சுக்க.....அவன் உண்மையா தான் லவ் பண்றான்
அவன் சொன்னதுக்கு அடுத்த எபில மேனகா கொஞ்சம் விவகாரமா யோசிக்கும்
 
சூப்பர் 🥰🥰🥰
விஷு அவன் பிளான் படி எல்லாத்தையும் நடத்திட்டான் .... 🤩
அண்ணனையும் தம்பியையும் கதற விட்டுட்டான் 🤣🤣🤣🤣🤣

என்ன மனு தான் அவன் கணிப்புக்குள்ள அடங்க மாட்டேங்குற 🤭
விஷு ஆசையா மோதிரம் எல்லாம் வாங்கி வச்சு போட முடியாம போச்சு... 😝
அவ ஆசைப்பட்ட குங்குமச் சிமிழ் அவ கைக்கு வந்துடுச்சு... 🙂

அக்காவும் தங்கச்சியும் ஒரே நேரத்துல உண்மையை தெரிஞ்சுக்கிட்டு பொங்குறாங்க... பாவம் கவின் நண்பனுக்காக பார்த்து இப்போ முழிக்கிறான்... நம்மாளு அசால்ட்டா சமாளிப்பான்.... 🤗🤗🤗🤗🤪🤪🤪🤪
அவன் எதுக்கும் அசரமாட்டான் சிஸ்
 
பன்றதெல்லாம் பன்னிட்டு இவன் இப்படி பேசும்போது எரிச்சலா இருக்கு!!... இவன் மேனகாவை பத்தி எதுவும் தப்பா புரிஞ்சுட்டு இருக்கானோ????
 
Mutual misunderstanding 😁😁😁
 
Sokku etho villaththanam heavy ya panni irukku vishwaa vaazhkkaiyil.....

Athu intha made by sundhukku theriyathu pola🤔🤔🤔🤔🤔
 
மேனகா 🤣🤣🤣 இவ திட்டும் போது எனக்கும் சிரிப்பு தான் வருது.... 🤭🤭🤭 பாவம் எவ்ளோ தம் கட்டி திட்டுறா கொஞ்சமாவது பயப்படுற மாதிரி நடியேன்டா...😆😆😆😆

இவனைப் பார்த்தா பழி வாங்குற மாதிரி தெரியல காதல் மன்னனா வேணா அவதாரம் எடுப்பான்.. 😜😜😜😜
 
பெருசு பெரிய சம்பவம் பண்ணி இருக்கு... அதான் விஷ்வாக்கு இவ்ளோ காண்டு
 
மேனகா 🤣🤣🤣 இவ திட்டும் போது எனக்கும் சிரிப்பு தான் வருது.... 🤭🤭🤭 பாவம் எவ்ளோ தம் கட்டி திட்டுறா கொஞ்சமாவது பயப்படுற மாதிரி நடியேன்டா...😆😆😆😆

இவனைப் பார்த்தா பழி வாங்குற மாதிரி தெரியல காதல் மன்னனா வேணா அவதாரம் எடுப்பான்.. 😜😜😜😜
காதல்... அது வேற டிப்பார்ட்மெண்ட்
 
Perusungala pazhivaanga marriage pannikkittaan...ethula evan yeppdi antihero va aanaan 🤔🤔🤔🤔
Menaka vara vara dummy peace ah theriyiraa 😔😔😔
 
மேனகா லவ் நினைத்தால் வீட்டில்உள்ளவங்க நட்பு நினைச்சு இருக்காங்க. மேனகா மட்டும் லவ் நினைத்து இருக்கிறாள். விச்சு ஓவர்
 
Hey செம்ம பா விஷ்வா😍😍😍😍

இதை வெச்சி கவின் என்ன பண்ண போறான், அதை அப்படியே கார்த்தி கிட்ட தான் கொடுக்க போறான்.....

கார்த்தி ஓட ஆசையும் நிரைவெரிரும்....

ரஞ்சன் பிரதர்ஸ் இப்ப ஹேப்பி......

இந்த மேனகா லூசு அன்னைக்கு என்னமோ, அவன் அம்மா கிட்ட ப்ரெண்ட் அப்படினு தான் சொல்லி இருக்கான் அப்படினு குதிச்சது......

இப்ப அவ வீட்டிலே அப்படி தானே நினைச்சி இருக்காங்க🙄🙄🙄🙄🙄

இப்ப என்ன பண்ணுவாள்??????
 
அவன் சஸ்பென்லயே வச்சிருந்தா அவளால மட்டும் என்ன தான் செய்யமுடியும்
 
மேனகா லவ் நினைத்தால் வீட்டில்உள்ளவங்க நட்பு நினைச்சு இருக்காங்க. மேனகா மட்டும் லவ் நினைத்து இருக்கிறாள். விச்சு ஓவர்
ஓவர் தான்... என்ன செய்ய? அவன் பக்கம் நியாயம் இருக்குதே
 
Hey செம்ம பா விஷ்வா😍😍😍😍

இதை வெச்சி கவின் என்ன பண்ண போறான், அதை அப்படியே கார்த்தி கிட்ட தான் கொடுக்க போறான்.....

கார்த்தி ஓட ஆசையும் நிரைவெரிரும்....

ரஞ்சன் பிரதர்ஸ் இப்ப ஹேப்பி......

இந்த மேனகா லூசு அன்னைக்கு என்னமோ, அவன் அம்மா கிட்ட ப்ரெண்ட் அப்படினு தான் சொல்லி இருக்கான் அப்படினு குதிச்சது......

இப்ப அவ வீட்டிலே அப்படி தானே நினைச்சி இருக்காங்க🙄🙄🙄🙄🙄

இப்ப என்ன பண்ணுவாள்??????
அவளும் பாவம், சின்னவயசு தானே... சரியான அண்டர்ஸ்டாண்டிங் இல்லாம அவனை தப்பா நினைச்சுட்டா
 
எல்லாமே பிளான் பன்னி சரியா அடிக்குறான்!!... ஆனால் மனு இவனை வச்சு செய்யுற சீனுக்காக தான் வெயிட்டிங்!!!...
அது கொஞ்சம் கஷ்டம் தான்
 
விச்சு குங்குமச்சிமிழுக்கு ஆரம்பிச்ச சண்டை ஹோட்டல் போகுப்போகுதா
 
நீ சொன்ன அப்ப சும்மா தானே இருந்தான், இப்ப ஏன் எகிறி குதிக்கர😆😆😆😆😆😆😆

சொக்கு சுந்து கிட்டையும் டூ விட்டாச்சா 🙄🙄🙄🙄🙄🙄
 
விஷ்வா மாஸ்... 🤩
நினைச்ச மாதிரி ஹோட்டலை பறிக்கப் போறான்.... அண்ணனும் தம்பியும் என்ன பண்ணப் போறாங்க.... இப்போவே ரெண்டு பேருக்கும் இடையில பிரிவினை வந்துடுச்சு....

மேனகா 🤣 இப்படி வச்ச கண்ணு வாங்காம பார்த்தா அவனுக்கும் shy ஆ இருக்காது... 🤪 நீ தானே அவன்கிட்ட பேசாம மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டு இருந்தது... 😝🤭

மேனகாவை எதோ தப்பா நினைச்சுகிட்டு இருக்கான் அதான் அவளை வேணும்னே சீண்டுறான்..
 
விச்சு குங்குமச்சிமிழுக்கு ஆரம்பிச்ச சண்டை ஹோட்டல் போகுப்போகுதா
ஆமா சிஸ். அது மட்டுமில்ல. மேனகாவும் ஒரு காரணம்
 
நீ சொன்ன அப்ப சும்மா தானே இருந்தான், இப்ப ஏன் எகிறி குதிக்கர😆😆😆😆😆😆😆

சொக்கு சுந்து கிட்டையும் டூ விட்டாச்சா 🙄🙄🙄🙄🙄🙄
ஆணவமுள்ள ஆளுங்க யாரையும் மதிக்க மாட்டாங்க
 
Top