NNK 97
Moderator
அவன் ப்ளான் இப்ப தான் வேலை செய்யுது... கண்டிப்பா சும்மாவிடமாட்டான்சூப்பரு, விஷ்வா எல்லாம் பிளான் பண்ணி தான் அவளை தூக்க வெயிட் பண்றான்......
சும்மா சொன்ன ஒத்துக்க மாட்டாலே
இனி தான் இருக்கு சொக்கு & சுந்து பிரதர்ஸ்க்கு
இனி மேனகா தான் பொண்ணு