NNK 97
Moderator
அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கும் மூளையே கிடையாது... இவங்களை விஷ்வா ஈசியா தூக்கி சாப்பிட்டுருவான்காரியம் ஆகணும்ன்னா காலைக் கூட பிடிப்பாரு போல சுந்தரேசன்.... எவ்ளோ அசிங்கப்படுத்துனாலும் அசராம சிரிச்சுட்டு உட்கார்ந்து இருக்காரு... இதுல அக்கா வேறயாம்.... எம்புட்டு பாசம்.....
மனு கஷ்டப்பட்டு கொண்டு வந்த ஆதாரத்தை தூக்கிப் போட்ட இவங்களோட ஆணவம் தான் இவங்களை விஷுகிட்ட மாட்ட வச்சுருக்கு....
விஷ்வாமித்ரன் ஆட்டம் ஸ்டார்ட்ஸ்....![]()