எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் கனிரசமே - கருத்துத் திரி

NNK-52

Moderator
தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பகிரவும் நட்புக்களே...
 
முதல் நாளே கல்யாணம் ஆயிடுச்சு. பொருப்பா இருப்பவரு இப்படி தாம் கருவாச்சினு சொல்லுவாரா.. இவரு செவ செவனு இருக்காராம்மா😂😂 கல்யாணத்தன்னைகே ஏழறையா🤦🏻‍♀️
 
ஓஹ் கட்டப்பஞ்சாயத்து வக்கீல் வண்டு முருகனா😂😂😂.

Jokes apart very nice move😍
 
செம ஜோடி இரண்டு பேரும். இரண்டு பேரும் காதலை சொல்ல வில்லை. நாகத்தால் பிரச்சினை போல. மந்தா கல்யாணம் ஆகிடுச்சா.. செம டா. வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்
 
Thank you sis ❤️❤️❤️❤️❤️
 
முதல் நாளே கல்யாணம் ஆயிடுச்சு. பொருப்பா இருப்பவரு இப்படி தாம் கருவாச்சினு சொல்லுவாரா.. இவரு செவ செவனு இருக்காராம்மா😂😂 கல்யாணத்தன்னைகே ஏழறையா🤦🏻‍♀️
அவன் வெள்ளைக்கா ❤️❤️❤️❤️
 
பிரவா வெற்றி காதல் அழகு. நாகம் பல்லை புடுங்க வேண்டும்
 
என்னம்மா இது அருவி யாருனு பாக்க வந்தா இங்கஇதுங்க அக்கப்போறே டென்சன் ஆய்டுச்சி...

இந்த மந்தானாலயே பிரஷர் ஏறிடும் போல,இதுல அருவி வந்தா இன்னும் சுத்தம்...

எனக்கு தெரியாது அடுத்த எபில பிரவா சந்தோசமா இருக்கனும் அவ்ளோதான்😡😡
 
புது விதமான மிரட்டலா இருக்கே க்காவ்😁❤️❤️❤️
 
நாகம், மந்தாவை விட வெற்றி மேல தான் கடுப்பா இருக்கு!!... பாவம் பிரவா!!... ஏன் இப்படி பன்றான்???...
Revenge kkaa... இன்னும் பாக்க வேண்டியது இருக்கே❤️❤️❤️
 
டேய் வெற்றி பிரவாவ கடுப்பேத்துறன்னு ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க இது நல்லது இல்ல பாத்துக்க.
வெற்றி பண்றது கொஞ்சம் கூட சரியில்லை மந்தாகினிய விட வெற்றி மேல் தான் கோவம் வருது
 
அதான க்கா வேணும்... மந்தா எவ்ளோ வாங்க போறாளோ😁
 
ரெண்டு சூனியக்காரிகளும் எவ்வளவு மூக்கு உடைபட்டாலும் அடங்காம திட்டம் போடுதுங்க கடைசில நல்லா ஏமாந்து போகப் போகுதுங்க.... 👹👹👹👹👹

பாட்டி கலக்குறாங்க.... 🤣🤣🤣🤣🤣🤣🤣

வெற்றி உன்னோட crime rate கூட்டிகிட்டே போகுது..... செமத்தியா வாங்கப் போற.... 😂😂😂😂😂
 
பேசாம பாட்டிய ஹீரோயின் ஆக்கிரலாம் சிஸ்.
 
பேசாம பாட்டிய ஹீரோயின் ஆக்கிரலாம் சிஸ்.
வேணாம் பாட்டி இப்படியே வெத்தலை பாக்கோட சேர்த்து மந்தா, நாகா வையும் உரல் ல போட்டு இடிச்சுக்கிட்டு ஜாலியா சொலவடை சொல்லிக்கிட்டு இருக்கட்டும்.. 😚😚😚🤗🤗🤗🤗

பிரவா மாதிரி ஹீரோயின் ஆக்கி அழ வுட்டுடாதீங்க... 😝
 
அழ மாட்டாங்க பாட்டி அழ வச்சுடும் கா...
 
வந்த வேலையை சிறப்பா முடிச்சுட்டா மந்தா 🤬🤬🤬🤬🤬🤬
அறிவு கெட்ட வெற்றி பக்கத்துல இருக்குறது பொண்டாட்டியா இல்லையான்னு கூட பார்க்காம கனவுல டூயட் பாடப் போய்ட்டான்.... 😤😤😤😤😤😤😤😤
பிரவா இவ அவனுக்கு மேல லூசு 😬😬😬😬😬😬 அவ உட்கார்ந்த அப்போவே விரட்டி விட்டுருக்கணும் இல்ல கவி மாதிரி நாலு அறை விட்டுருக்கணும்.... ரெண்டும் செய்யாம அழுதுகிட்டு இருக்கா.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
தூ.....நீ எல்லாம் மனுஷனா டா குரங்கு பயலே.....

யாரு டா அந்த அருவி, கூட எந்த கோட்டான் இருக்குனு கூட தெரியாம அது கூட இருக்க.....

விட்டா, குடும்பமே நடத்திருவ போல...மானங்கெட்ட பயலே😤😤😤😤😤😤😤

அந்த குந்தா பண்ணினா வேலை எல்லாம் தெரியும், ஆனாலும் அவளை கொஞ்சுவ......

எங்க பிரவா அப்படி என்ன டா பண்ணிட்டா உனக்கு, மூஞ்ச திருப்பர......

மூஞ்சியே இருக்காது பார்த்துக்கோ.....

சூப்பர் டா அருளு, இன்னும் ரெண்டு அர விட வேண்டியது தானே.....

கவி நீயும் தான்😘😘😘😘😘

பாம்பு நீ வி***கு கூட பிடிப்ப போல இல்ல.....ச்சைக்🤬🤬🤬🤬🤬🤬🤬
 
மந்தாவையும் நாகப்பாம்பையும் போடறதுக்கு முன்னாடி இந்த வெற்றிய தான் போடனும் ஆளும் மண்டையும் யார் கைய புடிச்சாலும் இவனுக்கு அந்த அருவி நினைப்பு வந்துருமோ😡😡😡😡ஆளப்பாரு அந்த அருவி கைல கிடைச்சா அவளும் அவ்ளோதா 😡😡😡ரைட்டர் மேடம் பிரவாவ அழ வச்சிட்டே இருந்திங்க நீங்களும் அவ்ளோதான் i am @prava army
 
அக்கா இதை நான் எதிர் பாக்கலை... ஆத்தாடி🤣🤣🤣
 
வந்த வேலையை சிறப்பா முடிச்சுட்டா மந்தா 🤬🤬🤬🤬🤬🤬
அறிவு கெட்ட வெற்றி பக்கத்துல இருக்குறது பொண்டாட்டியா இல்லையான்னு கூட பார்க்காம கனவுல டூயட் பாடப் போய்ட்டான்.... 😤😤😤😤😤😤😤😤
பிரவா இவ அவனுக்கு மேல லூசு 😬😬😬😬😬😬 அவ உட்கார்ந்த அப்போவே விரட்டி விட்டுருக்கணும் இல்ல கவி மாதிரி நாலு அறை விட்டுருக்கணும்.... ரெண்டும் செய்யாம அழுதுகிட்டு இருக்கா.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
சூப்பர் க்கா.. ஆனாலும் வெற்றி அடி வாங்கிட்டான்.. பாவமா இல்லையா க்கா
 
இன்னும் ரெண்டும் நல்லா போடு அருளு பக்கத்துல யாரு இருக்காங்கன்னு தெரியாத அளவுக்கா கனவுல இருப்பான் வெற்றியை பார்த்தாலே ரொம்ப கடுப்பா வருது .😡😡

பாவம் பிரபா ரொம்ப கஷ்டமா இருக்கு அவள பாத்தா 😔😔😔
 
நான் தான் சொன்னேனே நல்லா வாங்கப் போறான்னு... 🤭🤭🤭🤭
எப்போ பார்த்தாலும் அருவி குருவி ன்னு ஓவரா பண்ணி வெறுப்பேத்துறான் இல்ல அதுக்காகவே வாங்கட்டும்
...
பாவமா எல்லாம் இல்ல ஜாலியா தான் இருக்கு 😝😝😝😝😝
 
இந்த வெற்றியை இன்னும் அடிச்சு துவைக்கனும்!!... கண்ணை தொறந்து பார்க்க வேண்டியது தான!!... பாவம் பிரவா!!... தாங்கவே முடியலை!!!
 
இன்னும் இருக்கு சிஸ்... வெற்றிக்காக ஃபீல் பண்ண மாட்டீங்களா❤️❤️❤️😁
 
இன்னும் ரெண்டும் நல்லா போடு அருளு பக்கத்துல யாரு இருக்காங்கன்னு தெரியாத அளவுக்கா கனவுல இருப்பான் வெற்றியை பார்த்தாலே ரொம்ப கடுப்பா வருது .😡😡

பாவம் பிரபா ரொம்ப கஷ்டமா இருக்கு அவள பாத்தா 😔😔😔
ரெண்டு பேரும் மாத்தி மாத்தி revenge எடுத்துக்கிறாங்க க்கா...
 
நான் தான் சொன்னேனே நல்லா வாங்கப் போறான்னு... 🤭🤭🤭🤭
எப்போ பார்த்தாலும் அருவி குருவி ன்னு ஓவரா பண்ணி வெறுப்பேத்துறான் இல்ல அதுக்காகவே வாங்கட்டும்
...
பாவமா எல்லாம் இல்ல ஜாலியா தான் இருக்கு 😝😝😝😝😝
வெற்றி உயிருக்கு உத்திரவாதம் இல்லை போலயே 🤣🤣🤣
 
மந்தாவையும் நாகப்பாம்பையும் போடறதுக்கு முன்னாடி இந்த வெற்றிய தான் போடனும் ஆளும் மண்டையும் யார் கைய புடிச்சாலும் இவனுக்கு அந்த அருவி நினைப்பு வந்துருமோ😡😡😡😡ஆளப்பாரு அந்த அருவி கைல கிடைச்சா அவளும் அவ்ளோதா 😡😡😡ரைட்டர் மேடம் பிரவாவ அழ வச்சிட்டே இருந்திங்க நீங்களும் அவ்ளோதான் i am @prava army
Akkaa kovap padaatheenga cool down kkaa ❤️❤️🤣🤣🤣
 
செம கவிதா. அருளு சூப்பர் சூப்பர். இன்னும் கொடுங்கள் அடி
 
Hi dear முதல் கமெண்ட் நான்தான்...

அப்போ அருவியும் பிரவாவும் ஒரே ஆள் தானா..
ஆனா அது ஏன் பிரவாக்கு தெரியல மண்ட எதும் குளம்பி போச்சா..
இந்த காதல் வலி காதல் வலினு சொல்லுவாங்களே அது இந்த கதைல கொஞ்சம் தூக்கலா இருக்குடா...
இந்த பிஞ்சு மனசுக்கு அதெல்லாம் தாங்கது டா😁
அவளே அழுதுட்டு ஊருக்கு போறேனு லூசு மாதிரி பேசிட்டு இருக்கா..
அத வச்சு இந்த நாகுவும் மந்தாவு ஒரு பிளான் போடுதுங்க..
பொங்கல்ல கொஞ்சமா பாய்சன போட்டு ரெண்டு த்துக்கும் குடுடா கோயில்ல சாகற புண்ணியமாவது கெடக்கட்டும்....
 
ஹேய் நான் சொன்னது தான் சரி பிரவாவும் அருவியும் ஒன்னுதான் பிரவாக்கு வெற்றி பெற்ற பெயர் தான் அருவி நான் அப்பவே சொன்னேன்.

இவன் மனசுக்குள்ள அறிவினு பெயர் வச்சு கூப்பிட அது அவளுக்கு எப்படி தெரியும் பாவம் எவ்வளவு கஷ்டப்படுற பிரவா.

இந்த மந்தாகும் நாகத்திற்கும் ஒரு பெரிய பொங்கல் வைங்க
 
ஹுக்கு ம், செல்ல பேரு வைக்கலாம்....ஆன அது காதலிக்கு கூட தெரியாத மாதிரி வைக்க கூடாது......

இதில் பச்சை வேற.....

அதை கண்டு பிடிச்சதாம் இந்த அறிவாளி....அடேய் அருளு நீ இன்னொரு வெற்றி.....

என்ன அப்படி உனக்கு வலி கொடுத்துட்டா.....

நீ தான் எப்பவும் அவளுக்கு வலி கொடுத்துட்டே இருக்க.....

வெக்கமே இல்லாம அடுத்தவா புருஷனை ஆடைய போட என்ன துடிப்பு துடிக்குதுங்க..,.

இந்த பாம்பு புருஷனுக்கு இன்னொரு சேனல் இருக்கணும்....

அப்ப அதுக்கு அந்த வலி தெரியும்.....
 
வெற்றி உனக்கு நல்ல வேண்டும்டா. பிரவாவே அவனை அடிக்கனும்
 
Top