எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிறையாடும் மடக்கிளியே! - கருத்து திரி

Nnk08

Moderator
பிளாஷ்பேக் முடிஞ்சது சூப்பர்.. ஷம்ரித் அவளைப் பற்றி தெரிந்த உடன் அவள் அம்மா மாமாவை பற்றி சொல்லி இருக்கலாம்
அதே தான் அவ கடைசி வரை பிடிச்சுட்டு இருக்க போறா… இவன் முன்னாடியே சொல்லிருக்கனும். அட்லீஸ்ட் கல்யாணம் ஆனபிறகாவது.. பண்ணாம விட்டு பின்னாடி இரண்டு பேரும் கஷ்டப்படுதுங்க🤦🏻‍♀️🤦🏻‍♀️

Thank so much sagi😍😍😍
 
அடப்பாவத்த ஒட்டு கேக்குற நீ முழுசா கேக்க மாட்டியா மா??... டூ பேட்!!... அப்போ பொன்னு பார்க்க அவன் தான் வருவான்!!... சூப்பர் சூப்பர்!!... அடுத்த எபிக்காக வெயிட்டிங்!!..
 
Nnk08

Moderator
Ennada nadakuthu. Ivan already collector ah. Antha alunu yara solran.
அக்கா கரெக்டா பாய்ட்ட பிடிச்சுட்டிங்க.. இவனுக்கு பின்னடியும் ஒரு ஆள் இருக்கு😍😍

Thank you so much kaa😍😍🥰🥰
 
Nnk08

Moderator
அடப்பாவத்த ஒட்டு கேக்குற நீ முழுசா கேக்க மாட்டியா மா??... டூ பேட்!!... அப்போ பொன்னு பார்க்க அவன் தான் வருவான்!!... சூப்பர் சூப்பர்!!... அடுத்த எபிக்காக வெயிட்டிங்!!..
அதான கரெக்ட்டா தப்பு பண்ணனும் இப்படியா அறையும் குறையுமா🤦🏻‍♀️🤦🏻‍♀️

Thank you so much dear😍😍
 
Shamugasree

Well-known member
அக்கா கரெக்டா பாய்ட்ட பிடிச்சுட்டிங்க.. இவனுக்கு பின்னடியும் ஒரு ஆள் இருக்கு😍😍

Thank you so much kaa😍😍🥰🥰
Antha Alu Yara irukum. Oru vela avan appa va irukuma
 
santhinagaraj

Well-known member
ஷிம்ரித் பக்கமும் தப்பு இருக்கு அவளை கல்யாணம் பண்ணி அவ கூட குடும்பம் நடத்தின பிறவாது தனியான ஒரு நல்ல சூழ்நிலையில் அவங்க அம்மா அப்பாவை பத்தி சொல்லி இருக்கலாம்.

நிஹாவோட கோவமும் நியாயமானது தான்.
தான் ஒருத்தனை நம்பி தன்னையே இழந்து நிற்கிற ஒரு சூழ்நிலையில் அவன் தப்பானவன்னு தெரிய வந்தா அவளுடைய ரியாக்ஷன் இப்படித்தான் இருக்கும் ஆனால் கொஞ்சம் பொறுமையா பேசுறீங்களா ரொம்ப
 
Thanks dear😍😍 ஆமா அவனும் தப்பு பண்ணிருக்கான் அவ கிட்ட பக்குவமா முன்னாடியே சொல்லியிருந்தா இந்த பிரிவே வந்துருக்காது.

அவளும் அவனுக்கு பேச வாய்ப்பு கொடுக்கல😒😒
 
Mathykarthy

Well-known member
நிஹா அரைகுறையா ஒட்டு கேட்டுட்டு அவன் சொல்ல வர்றதையும் கேட்காம சண்டை போட்டு அவனை துரத்தி விட்டுட்டா...
 
Nnk08

Moderator
நிஹா அரைகுறையா ஒட்டு கேட்டுட்டு அவன் சொல்ல வர்றதையும் கேட்காம சண்டை போட்டு அவனை துரத்தி விட்டுட்டா...
ஆமா dear. லூசு பொண்ணு.. முன் கோபத்துல அப்படி பண்ணிடுச்சு😒😒

Thank you so much dear😍😍
 
Mathykarthy

Well-known member
எல்லாம் அவனோட திட்டப்படி நடக்கையில அவன் எதுக்கு கோபமோ வருத்தமோ படணும்... 😝😝😝😝
நீ தான் ஒன்னும் தெரியாம அவன்கிட்ட கதை சொல்லிட்டு இருக்க... 🤭

மஞ்சரி தோண்ட ஆரம்பிச்சுட்டாங்களே நிஹா ஷிம்ரித் பத்தி கண்டுபிடிச்சுடுவாங்களோ.... 😲😲😲😲😲
 
அதான அவனுக்கு எல்லாம் தெரியுதே! தெரிஞ்சே தான பண்ணிட்டு இருக்கான்😂

தெரியலயே நாளைக்கு ரிப்போர்ட் வந்தா தான் தெரியும் மாட்டிக்கிட்டானா இல்லையானு

Thank you so much dear😍😍
 
santhinagaraj

Well-known member
அடேய் அவ எவ்ளோ தவிப்போட உன்கிட்ட சொல்லிட்டு இருக்க நீ என்னமோ கதை கேட்கிற மாதிரி கேட்டுட்டு இருக்க எல்லாத்துக்கும் சேர்த்து வைத்து அனுபவிக்க போறடா பின்னாடியே

இந்த மஞ்சரி வேற பழைய காதல தோண்ட ஆரம்பிச்சுட்டாங்க இந்த ஷிம்ரித் மாட்டிப்பானா
 
அதான பின்னாடி வச்சு செய்ய போறா இவன் புலம்பிட்டு திரிய போறான்😂😂

தெரியலயே மாட்டுவானா மாட்டானானு

Thank you so much dear😍😍
 
Shamugasree

Well-known member
Adei innum evlo Tha avala paduthuva. Magane née sikkura annaiku unaku iruku avakita. Kovaisarala kita sikkina vadivel pola agidatha.
 
Advi

Well-known member
இப்ப லாஸ்ட்டா எல்லாத்தை விட காதலை காப்பாத்து தானே பெருசா இருக்கு உனக்கு....

கொஞ்சம் அப்பவே நீ யோசிச்சி இருந்து இருக்கலாம் நிஹா......
 
Nnk08

Moderator
பாவம் அவள்!!... இதுக்கெல்லாம் சேர்த்து உன்னை வச்சு செய்வாடா!!!... அப்போ தெரியும் உனக்கு!!..
ஆமா பாவம். கண்டிப்பா வச்சு செய்வா.. இவன் முழிச்சுட்டு நிக்க போறான்🤭🤭

Thank you so much dear😍😍
 
Nnk08

Moderator
இப்ப லாஸ்ட்டா எல்லாத்தை விட காதலை காப்பாத்து தானே பெருசா இருக்கு உனக்கு....

கொஞ்சம் அப்பவே நீ யோசிச்சி இருந்து இருக்கலாம் நிஹா......
அதே தான் அப்ப அவ பொறுமையா இருந்திருக்கலாம் செய்யல… இவனும் இம்புட்டு பிடிவாதமா இருக்கக்கூடாது.

Thank you so much dear😍😍
 
Advi

Well-known member
அப்பாடா வந்துட்டான்🤩🤩🤩🤩🤩

இனி அவன் பார்த்துப்பான்.....இந்த சரண் கூட அவன் ஆளா இருப்பான்னு தோணுது.....
 
Nnk08

Moderator
அப்பாடா வந்துட்டான்🤩🤩🤩🤩🤩

இனி அவன் பார்த்துப்பான்.....இந்த சரண் கூட அவன் ஆளா இருப்பான்னு தோணுது.....
வந்துட்டான் ஆனா இனிமேல் தான் அவன் அனுபவிக்க வேண்டியது எல்லாம் இருக்கு😂😂😂

Thank you so much😍😍
 
Advi

Well-known member
வந்துட்டான் ஆனா இனிமேல் தான் அவன் அனுபவிக்க வேண்டியது எல்லாம் இருக்கு😂😂😂

Thank you so much😍😍
அவனே பாவம்....
 
Advi

Well-known member
அவனா பாவம்🤭🤭🤭 அவள இத்தனை நாள் அழ விட்டுருக்கான்🤭🤭
அவளை யாரு இவளோ அழ சொன்னது, அப்ப கொஞ்சம் பொறுமையா கேட்டு இருக்கலாம் இல்லையா...இப்பவாது கேட்டு இருக்கலாம் இல்ல அவன் பக்கம்
 
Mathykarthy

Well-known member
அதானே... யாரு பொண்டாட்டியை யாரு கல்யாணம் பண்ணிக்கிறது...🤭😝 லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்தான்ல... 😎

இந்த நிஷாந்த் நிரஞ்சனாவை ரூட் விடுறானோ.. 🧐
 
இதுவும் இவன் பிளானா தான் இருக்கும் போலயே!!... இப்படி எபி லாஸ்ட் கூட்டிட்டு வரீங்களே!!!... அடுத்த எபி சீக்கிரம் வேணும்!!!...
 
Nnk08

Moderator
அவளை யாரு இவளோ அழ சொன்னது, அப்ப கொஞ்சம் பொறுமையா கேட்டு இருக்கலாம் இல்லையா...இப்பவாது கேட்டு இருக்கலாம் இல்ல அவன் பக்கம்
பாவம் இனி உங்க ஆள அவ என்ன பாடு படுத்த போறாளோ🤭🤭🤭
 
Nnk08

Moderator
அதானே... யாரு பொண்டாட்டியை யாரு கல்யாணம் பண்ணிக்கிறது...🤭😝 லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்தான்ல... 😎

இந்த நிஷாந்த் நிரஞ்சனாவை ரூட் விடுறானோ.. 🧐
அதான கடைசியா வந்தாலும் கரெக்டா வந்தான்ல…

நிஷாந்த் 5 வருஷம் லவ்🤭🤭

Thank you so much😍😍
 
Nnk08

Moderator
இதுவும் இவன் பிளானா தான் இருக்கும் போலயே!!... இப்படி எபி லாஸ்ட் கூட்டிட்டு வரீங்களே!!!... அடுத்த எபி சீக்கிரம் வேணும்!!!...
லாஸ்ட் ல வந்தாலும் கரெக்ட் டைமிங்ல வந்தான்ல🤭🤭

Saturday போடுறேன் சிஸ்.

Thank you so much😍😍
 
Shamugasree

Well-known member
Saran shamrith relative ah irupano. CM paiyan kalyanatha thairiyama collector niruthurathula vaipe illa. Pakki ellam plan pannitu last ah vanthu nikkithu. Unaku irukuda magana ava kaal la vilunthalum mannika Mata. Ava transfer vangitu kilambu pora. Née loose sutha pola
 
santhinagaraj

Well-known member
அடேய் அவளை அவ்ளோ அழ வச்சிட்டு இப்போ கடைசி நிமிஷத்துல வந்து நிக்குற 🙄🙄🙄

ஷிம்ரித் நீ பண்றது சரியில்ல அவளை ரொம்ப தவிக்க விட்டுட்ட இப்போ நிஹா எப்டி ரியாக்ட் பண்ண போறா??
 
Nnk08

Moderator
Saran shamrith relative ah irupano. CM paiyan kalyanatha thairiyama collector niruthurathula vaipe illa. Pakki ellam plan pannitu last ah vanthu nikkithu. Unaku irukuda magana ava kaal la vilunthalum mannika Mata. Ava transfer vangitu kilambu pora. Née loose sutha pola
அவ அவன சுத்தல்ல விட போறா அக்கா😂😂 சொந்தக்காரனா இருக்குமோ🤔🤔

Thanks akka😍😍
 
Nnk08

Moderator
அடேய் அவளை அவ்ளோ அழ வச்சிட்டு இப்போ கடைசி நிமிஷத்துல வந்து நிக்குற 🙄🙄🙄

ஷிம்ரித் நீ பண்றது சரியில்ல அவளை ரொம்ப தவிக்க விட்டுட்ட இப்போ நிஹா எப்டி ரியாக்ட் பண்ண போறா??
Correct. அப்படி அழ விட்டுட்டு கடைசி வந்தா ஏத்துக்கனுமா என்ன? அவன வெளுக்க போறா

Thanks sis😍😍
 
Top