எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிறையாடும் மடக்கிளியே! - கருத்து திரி

ஷம்ரித் அவன் வேலையை சரியா தான செய்றான்.... எஸ்காட் வேலையை 🤭☺️

காரமிளகா 🤣 சும்மாவே ரொம்ப காரமா இருக்கா... நீ வேற சீண்டிட்டே இருக்க பார்த்து ஷம்ரித் 😝

எப்போ இருந்து இவனுக்கு காதல் நிஹா மேல... 🤗
Thank you dear😍😍. சீண்டினா தான காரமிளகா பார்க்கவாது செய்வா இல்லைனா கண்டுக்க மாட்டாளே… அதான் சீண்டுறான்😂
 
கார மிளகாய் சும்மாவே காரமா சுத்திட்டு இருக்கா இதுல இவன் சீண்டிகிட்டு வேற இருக்கான் அப்போ இன்னும் காரமா தானே இருப்பா

ஷிம்ரித் காதலுக்கு நிஹா என்ன பதில் சொல்ல போறா 🙄🙄
 
என்ன இருந்தாலும் எங்க ஷிம் செல்லத்தை ரொம்ப திட்டிட்டே இருக்க கார மிளகா நீ😏😏😏😏😏

கலெக்டர் சார், நீ கலக்கு டா....
 
கார மிளகாய் சும்மாவே காரமா சுத்திட்டு இருக்கா இதுல இவன் சீண்டிகிட்டு வேற இருக்கான் அப்போ இன்னும் காரமா தானே இருப்பா

ஷிம்ரித் காதலுக்கு நிஹா என்ன பதில் சொல்ல போறா 🙄🙄
இவன் சீண்டிட்டே இருந்தா அடி தான் வாங்க போறான்😂😂

நிஹா மனசுல என்ன இருக்குனு தெரியலயே!

Thank you so much dear😍😍
 
கலெக்டர் சார் வேற லெவல்ல சம்பவம் பன்றாரே!!... சூப்பர் சூப்பர்!!!... சொல்லுவானா இவன் காதலை???..
சொல்லனுமே.. சொல்வானு தான் நினைக்கிறேன்.. பார்ப்போம் சொல்வானா மாட்டானானு

Thank you so much dear😍😍
 
Last edited:
என்ன இருந்தாலும் எங்க ஷிம் செல்லத்தை ரொம்ப திட்டிட்டே இருக்க கார மிளகா நீ😏😏😏😏😏

கலெக்டர் சார், நீ கலக்கு டா....
🤭🤭ஷிம் கொஞ்சமாவா இரிட்டேட் பண்றான்😂😂

Thank you so much dear😍😍
 
நிஹாக்காக தான் ஷிம்ரித், IAS படிக்க வந்திருக்கானா??
அவளோட குடும்பத்துக்கும் ஷிம்ரித் குடும்பத்துக்கும் தொடர்பு இருக்கா??
 
நிஹாக்காக தான் ஷிம்ரித், IAS படிக்க வந்திருக்கானா??
அவளோட குடும்பத்துக்கும் ஷிம்ரித் குடும்பத்துக்கும் தொடர்பு இருக்கா??
Yes avalukkaaga thaa ipo inga vandhurukkan. Family connection irukka theriyaley dear😍😍

Thank you dear😍😍
 
ஷம்ரித் காதலினால் இவ்வளவு தூரம் வந்திருக்கான அவன் குடும்பம்.
 
இரண்டு பேருமே ஏற்கெனவே ஒன்றாகத்தான் ட்ரெயினிங் முடிச்சுருக்காங்க இடையில் என்ன ஆனது இரண்டுபேரும் தெரியாத மாதிரி நடக்கறாங்க
 
ஷம்ரித் காதலினால் இவ்வளவு தூரம் வந்திருக்கான அவன் குடும்பம்.
Thank you dear. ஷிம்ரித் குடும்பம் வரவேண்டிய நேரத்துல வரும் காத்திருங்கள் சகி😍
 
இரண்டு பேருமே ஏற்கெனவே ஒன்றாகத்தான் ட்ரெயினிங் முடிச்சுருக்காங்க இடையில் என்ன ஆனது இரண்டுபேரும் தெரியாத மாதிரி நடக்கறாங்க
இடையில் இரண்டு பேருக்கும் என்ன நடத்துருக்கும் லடாய் தான். கதையில் வரும் சிஸ்

Thank you so much dear😍
 
அடப்பாவி 😲😲😲😲😲😲 அப்போ நீ கலெக்டர் ஆகணும்ன்னு கனவு கண்டு வரலை.... லவ் பண்ண வந்துருக்க.... 😏😏😏
அதான் அவ பின்னாடியே சுத்தி டுயூட்டி பாத்துருக்க... 😝😝😝😝..

ஏற்கனவே சூர்யகுமார், மஞ்சரி எல்லாம் இவனுக்கு தெரிஞ்சவங்களா..... 🤔🤔🤔

mla க்கு கொஞ்சம் அறிவு கம்மி தான் அவன் எதுக்கு வந்துருக்கான்னு தெரியாம அவன்கிட்டயே நிஹாவை பார்த்துக்க சொல்லிருக்காரு.... 🤭🤭🤭🤭
 
அவன் எப்போ கலெக்டர் கனவோட வந்தேனு சொன்னான்🤭🤭 அவன் வந்த வேலைய சரியா பார்க்குறான்ல😂

அப்புறம் காதலி யாரு அவ குடும்பம் என்னனு பார்க்க மாட்டாங்களா அதான் MLA, IPS பத்தியும் தெரிஞ்சிருக்கு.

திருடன் கையில சாவிய கொடுத்துட்டு போயிடுக்கு அந்த லூசு MLA

Thank you so much dear😍😍
 
Shamrith and niha onnatha training poitukanga😳 apram yenda theriyatha polave rendum nadakuthu. Love senju sandai vanthuducho 🤔
Padichutu varen
 
ஒருவழியா காரமிளகா ஸ்வீட் ஆயிடுச்சு.... :D இவளை காதலிக்க வைக்கிறதுக்குள்ள எவ்ளோ சாகசம் பண்ண வேண்டி இருக்கு..... 🤪

ஷிம்ரித் லவ் & கேரிங் சூப்பர்....
❤️
ரெண்டு பேருமே அவங்க காதலை புரிஞ்சுக்கிட்டாங்க....

Lovely update 🥰🥰🥰
 
Aama dear.. Thank you so much dear😍😍
 
ரெண்டு பேரும் காதலோட இருந்துருக்காங்க ஆனால் ஏன் இப்ப யாருன்னே தெரியாத மாதிரி இருக்காங்க???... என்ன நடந்ததுன்னு தெரியலையே!!??..
 
Hai super karamilagai ku kadhal iruku avan mela. Ippo veliya vanthuduchu. Training la iruka varaiku mama... Nirop... Amma intha moonum perala prachanai vara vaipu kammithane. Epdi pirinjanga rendu perum. Enna prachanai ah irukum.
 
நிஹாக்கும் உள்ளுக்குள்ள காதல் இருந்திருக்கு இப்போ வெளியே வந்திடுச்சு.
இவங்க காதல நிஹா வீட்ல இருக்குறவங்க ஏத்துக்குவாங்களா??
ஷிம்ரித் இவளுக்காக தான் அங்க படிக்க வந்தான்னு தெரிஞ்சா இவளோட ரியாக்ஷன் என்னவா இருக்கும் 🙄🙄

நிறைய எழுத்துபிழை இருக்கு அதை சரி பண்ணுங்க
 
Last edited:
ரெண்டு பேரும் காதலோட இருந்துருக்காங்க ஆனால் ஏன் இப்ப யாருன்னே தெரியாத மாதிரி இருக்காங்க???... என்ன நடந்ததுன்னு தெரியலையே!!??..
வரும் வரும் கண்டிப்பா வரும்🙈🙈

Thank you so much dear😍😍
 
Hai super karamilagai ku kadhal iruku avan mela. Ippo veliya vanthuduchu. Training la iruka varaiku mama... Nirop... Amma intha moonum perala prachanai vara vaipu kammithane. Epdi pirinjanga rendu perum. Enna prachanai ah irukum.
அது ஒரு பிரச்சனை ஆகிப்போச்சுக்கா😒😒

Thank you so much😍😍
 
நிஹாக்கும் உள்ளுக்குள்ள காதல் இருந்திருக்கு இப்போ வெளியே வந்திடுச்சு.
இவங்க காதல நிஹா வீட்ல இருக்குறவங்க ஏத்துக்குவாங்களா??
ஷிம்ரித் இவளுக்காக தான் அங்க படிக்க வந்தான்னு தெரிஞ்சா இவளோட ரியாக்ஷன் என்னவா இருக்கும் 🙄🙄

நிறைய எழுத்துபிழை இருக்கு அதை சரி பண்ணுங்க
உத்து உத்து பார்க்குறேன் என் கண்ணுல பட மாட்டிக்குது.. இனி கவனமா பார்க்குறேன் சிஸ்👍👍

Thank you so much😍😍
 
Aww ஷிம் பையா, சூப்பர் டா நீனூ 🤩🤩🤩🤩🤩

நிஹா நீயுமா🥰🥰🥰🥰

அது தானே எப்படி சேர விடுவாங்க🙄🙄🙄🙄🙄
 
Love birds nallaa enjoy pannraanga ok....aanaa shimrith pattri oru ikkanna vachcheengaley writer madam....yennavo athu....
 
Love birds nallaa enjoy pannraanga ok....aanaa shimrith pattri oru ikkanna vachcheengaley writer madam....yennavo athu....
அந்த இக்கண்ணால தானே மேட்டரே இருக்கு😂😂

Thank you so much dear😍😍
 
சிம்ரித் சூரியகுமார் மஞ்சரிய பழிவாங்க நிஹாவோட காதலை பயன்படுத்திகிறானா 🙄🙄
நிஹா ஷிம்ரித்த காதலிக்கிற விஷயம் தெரிஞ்ச அந்த சூரிய குமார் என்ன பண்ண போறாரோ 🙄🙄
 
சிம்ரித் சூரியகுமார் மஞ்சரிய பழிவாங்க நிஹாவோட காதலை பயன்படுத்திகிறானா 🙄🙄
நிஹா ஷிம்ரித்த காதலிக்கிற விஷயம் தெரிஞ்ச அந்த சூரிய குமார் என்ன பண்ண போறாரோ 🙄🙄
Irukkumo🤔🤔

Thanks dear😍
 
கண்டிப்பா ஷிம் காதலில் பொய் இல்ல, அவன் அவளை பயன் படுத்தவும் இல்ல.....

ஆன உண்மையை மறைக்கரான்.....

இவ மாமா & அம்மானாலா ஏதும் பாதிக்க பட்டு இருப்பானா?????

இப்ப மஞ்சரி, அந்த பொண்ணு வழக்கை மறைச்ச மாதிரி, இவன் சம்மந்தம் ஏதும் செய்து இருப்பாங்களா?????

நிஹா, இதை புறிஞ்சிக்கணும் ....

ஆன புரியலை போலவே இப்ப வரை......
 
Top