ரணதீரன் அல்லிக்கு ரொம்பவே சண்டை போடுகிறான்.நேத்ரன் அண்ணாவா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டான் செம. தீரன் அல்லி ஊடல் செம. வாணி இப்போது தான் அல்லி பற்றி நினைப்பது சூப்பர்.
Hey… adhu antha bus party la Pawam avar… vechi senjitta Pavi Rana kitta solliruppa pola… Rana call pannittan… yean sir ava rettai pillai petha ungalukku enna???
எப்படி இருக்கீங்க நிஷா? உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் வித்தியாசம்.. அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற எதிர்ப்பார்ப்பு.. அற்புத கதையமைப்பு..
இராணா அல்லி வாயாலேயே ஒவ்வொன்றையும் கொண்டு வர என்னவெல்லாம் செய்யுறான் பயப்புள்ள... ஹா! ஹா! அல்லியை வீடு பார்க்க வர force செய்து, அவள் வந்து கொஞ்சம் நேரம் கழித்து அவன் ஒரு பெண்ணோட வந்து அந்த நேரம் பார்த்து நேத்ரன் மாப்பிள்ளை போட்டோவை அனுப்ப வைத்து அதை அவள் பார்க்கும் முன்பாகவே இவன் பார்த்து அவளை tension பட வைக்க ஒவ்வொரு கேள்வியையும் கேட்டு அவள் பதிலிலேயே ஏக போக tension பட வைத்து அல்லி தான் over tensionல் என்ன பேசிகிறோம் என்று தெரியாமல் பேசி விடுவாளே??? இதற்கெல்லாம் சாட்சியாய் புவனாவையும் நிற்க வைத்து அப்பப்பா! எத்தனை வைத்துக்களை நாங்களும் அல்லியும் தாங்குவோம் நிஷா?
வித்யா டூ மச் இவளுக்கு நடந்தால் தெரிந்து இருக்கும் முட்டாள் பவி. கவின் செம. புவனா நட்பு கியூட். ராணா அல்லி சொல்ல போய்ட்டாள் நினைக்கிறான் அழுதுட்டு போனது தெரிந்தால் விதுவுக்கு பவிக்கு இருக்கிறது