Beaula Mariyappan
Active member
தீரா பயங்கரமான ஆளா இருக்கியே டா 



Thank you so much vidhu dearபவித்ராக்கு நேரத்தோட கூட இருந்து அல்லி உதவிட்டா. பசியும், களைப்பும் மஞ்சள் கூட்டமா தெரிஞ்சு, சாப்பிட்ட பிறகு தெளிஞ்சு...
அடேய் இராணா, முழிச்சுட்டு இருக்கும் போது டாம் & ஜெர்ரி மாதிரி நடந்துக்கிட்டு, தூங்குறவகிட்டதான் உன் காதலை வெளிப்படுத்துற மாதிரி நடந்துக்குவியா?
அல்லி, நீயும் இராணாக்கு equal-ஆ தூக்கத்திலேயே அவன் பெயரைச்சொல்ற....
இரண்டு பேரோட பின்வாங்காத குணம், இவங்க உணர்ந்த காதலை யார் முதலில் சொல்றதுன்ற 'நீயா?நானா?' போட்டில என்ன செய்யப்போகுதோ?
இன்ட்ரெஸ்டிங் @Sirajunisha sis.