எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிராஜு நிஷாவின் "அல்லி மலர்க் கொடியே!!!" - கருத்து திரி

Adei Rana nan unnai inthalavu expect pannala da…. Enge da pochi un gethellam 🤭🤭🤭

Ammavai madakki ippo Alliyaiyum madakkittan… inime rendu peralum step back panna mudiyatha padi… 🤣🤣🤣
 
ஹா! ஹா! தீரா செம்ம!!! எப்படி அல்லியை வழிக்கு கொண்டு வருவது என்று அவனுக்கு தெரிந்தது... இருந்தாலும் அல்லி தீராவை கழுதையாக்கி விட்டாள்...
 
பவித்ராக்கு நேரத்தோட கூட இருந்து அல்லி உதவிட்டா. பசியும், களைப்பும் மஞ்சள் கூட்டமா தெரிஞ்சு, சாப்பிட்ட பிறகு தெளிஞ்சு...🤣🤣🤣🤣

அடேய் இராணா, முழிச்சுட்டு இருக்கும் போது டாம் & ஜெர்ரி மாதிரி நடந்துக்கிட்டு, தூங்குறவகிட்டதான் உன் காதலை வெளிப்படுத்துற மாதிரி நடந்துக்குவியா?

அல்லி, நீயும் இராணாக்கு equal-ஆ தூக்கத்திலேயே அவன் பெயரைச்சொல்ற....

இரண்டு பேரோட பின்வாங்காத குணம், இவங்க உணர்ந்த காதலை யார் முதலில் சொல்றதுன்ற 'நீயா?நானா?' போட்டில என்ன செய்யப்போகுதோ?

இன்ட்ரெஸ்டிங் @Sirajunisha sis.
Thank you so much vidhu dear 😍😘😘🙈🙈
 
அல்லி எதிர்பார்ப்புகள்👌 உயரமா ஏன் இருக்கணும்ன்றதுக்கு இப்படி ஒரு விளக்கமா?🤣🤣🤣

தீரா, be ready to face everything...😂😂😂

Interesting @Sirajunisha sis.
 
அல்லியை எல்லோரும் புரிந்து கொண்டது செமடா. தீரா முடியை ஒதுக்கி விடுகிறான் டி போட்டு பேசுகிறான் அல்லி உணரவில்லை. செமடா எபி
 
Awww Inge oruthan vekkapaduran da… 🙈🙈🙈

Alli un aasaiya sollitte lla… ippo ellu na ennaiya vandhu nippan paru un furniture.. che che… future
 
Aiyo theeraku வெக்கமெல்லாம் varuthu.. ☺ super epi sis
Raji ma neenga engagement ku plan panringa k but namma alli ta yarume mattera open pannalaye that time whats her reaction 🤔🤭
 
Lovely update cello
Ivan ring ah pottu advance booking pannitan
Inda ponnu ku trla ha ha
Samiyanna ungaluke tough kodukrar hero
Ha ha business man aaakum
 
Engagement alliku theriyama panitaan😎
Atleast kalyanathayavathu ellarukum therinju seivaana🤭
Alli ma avana nenaika kudathu nenaika kudathunu avana mattume nenachutu iruka 😍
 
Ippidiya engagement pannuvanga..ponnukku theriyama..டி அப்புறம் கொடி யா? நம்ம கல்யாணத்துல பார்போமா ..Ha ha
 
சாமி அண்ணா, அல்லி எல்லார்கிட்டயும் திறமையா சமாளிக்கிற + எளிமையா, அதுவும் பொண்ணுக்கே தெரியாம நிச்சயம் முடிச்சிட்டியே தீரா...

அல்லி நீ இன்னும் கொஞ்சம் யோசிக்கலாம் 😂😂 ஆனால், உன் தீரா உன்னை யோசிக்கவிடமாட்டான்.

Interesting @Sirajunisha sis👌
 
அல்லி கோபம் வர ஆரம்பித்து விட்டது. காதல் நல்லவே படுத்துகிறது. ராணா காதலை சொல்லாமல் கோபம் முறைப்பு டூ மச்.இவங்களும் சொல்லவில்லை. செமடா
 
Lovely cello
Ellam muraipadi seirangalamam ha ha
Mothirathu potitu ponnu parka vandrukanga idula muraipu vera
Lovely baby
 
தீரா, உன் அல்லிக்கு Surprise கொடுக்குற விஷயமா இது? அவளைப் பார்த்து முறைப்பு வேற?....பார்த்து, நீ அதிர்ச்சி ஆகுற அளவுக்கு ஏதும் நடந்துடாம‌...🫢😂😂😂

ஆனா, எல்லாச் சூழ்நிலையும் உனக்கு ஏற்றமாதிரி மாத்திக்கிறியே இராணா. பார்க்கலாம், அடுத்த epi-ல என்ன நடக்கப்போகுதுன்னு....

Interesting @Sirajunisha sis.
 
Last edited:
Alli ku kovam vara vara ava kootukulla irunthu apa apa veliya vara but mulusa avaloda manaunairvukalai yaarukita kaata poralo😞
Theera y muraiching alli 🤨
Nee avala engage pannathu avaluke theriyathu ithula muraippu vera poda dei poda poi kalyana mudikira valiya paru😂🤣🤣 apa thaan ava unna vacchu sirappa seiva🙀😹
 
Lovely update dear
Ellam .e maraikuteenha triuarapa gumma pora
Alliah off pannadrathula Rana expert ha ha
Vayadachi nikka vaikuraga sir
 
செம செமடா. ராணா அல்லி காதல் செம. முத்தம் கியூட். புவனா குமார் சூப்பர்.நேத்ரன் பாட்டி அம்மா கயல் பவி சூப்பர்
 
Top