எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அழகில் தொலைந்தேன் ஆருயிரே - கருத்துத் திரி

இந்த சொக்கலிங்கம் தான் குங்குமச் சிமிழுக்காக இவ கூட பழகுனதா சொல்லி விஸ்வாக்கு ஹெல்ப் பண்ண விடாம பண்ணியிருக்காரு... 😤😤😤

மேனகா இப்போவாவது லவ்வை சொன்னாளே.... விஷு என்ன பண்ணப் போறான்....
லவ்வ சொன்னதுக்கு அப்புறம் அவன் நம்புவானாக்கும்? கண்டிப்பா விசாரிப்பான்
 
மனு காதல்னு அவன்கிட்ட அடங்கிறது பிடிக்கல..
அவ்ளோ பண்ண விச்சு மனு பின்னாடி நாயா அலைஞ்சு கால்ல விழாத குறையா அவகிட்ட அடங்கி போகணும்
அது கொஞ்சம் கஷ்டம் தான்
 
இவனை!!!... கார்த்திகாவோட மாற்றம்👌🏻👌🏻!!... மனு இன்னும் நாலு கொடுத்திருக்கலாம்!!!..
இதுக்கு மேல குடுத்தா அவன் இன்னும் அட்வாண்டேஜ் எடுத்து காதலுக்கு மரியாதைய எக்ஸ்டெண்ட் பண்ணுவான்மா
 
விஷ்வா புறிஞ்சிகிட்டான் அவளை....இனி அழ விட மாட்டான்😍😍😍😍😍😍
அழவிடமாட்டான்.. அதுக்காக மத்த ஆன்டி ஹீரோக்கள் மாதிரி ஒரேயடியா அவ கால்லயும் விழமாட்டான்...
 
அதானே விஷ்வா திருந்திட்டா நல்லாவே இருக்காது, இந்த கெத்து, attitude எல்லாம் இப்படியே இருந்தா நல்லா இருக்கும்....
 
அவ்வளவும் பண்ணிட்டு ஒரு மன்னிப்பும் கேட்காம சுத்துற இவன் கிட்ட அடங்கி போவது ஏத்துக்க முடியல 😡😡
 
இல்லை எனக்கு புரியல மனுவே முதல் முதல்ல பஸ்ல இருந்து இறங்குறப்ப தான் விச்சு பார்த்தான் அப்பதான் அவங்க வீட்டுக்குள்ள நுழையறதுக்காக மனுவோட அண்ணன்களை விடுத்து அவ கூட பழக ஆரம்பிச்சான். அவ வீட்டுக்குள்ள அவ மூலமா போக முயற்சி பண்ணான் அப்புறம் அவ கூட வீட்டுக்கு போகும்போது தான் அவங்க அப்பா தப்பா கம்ப்ளைன்ட் கொடுத்துட்டார் அதனால அவமானப்பட்டு அவங்க வீட்ட பழி வாங்கணும்னு நினைச்சு அந்த ஹோட்டல ஃபுட் சேப்ட்டி டிபார்ட்மெண்ட் கிட்ட மாட்டிவிட்டு சீல் வச்சிட்டான் அப்போ எடுத்த வீடியோவில் தானே அவன் காதலிக்கிறதா சொல்றான் அப்போ அது எப்படி லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டா இருக்கும். அப்படி உண்மையிலேயே அவன் முதலில் இருந்தே காதலிச்சிருந்தா பழி வெறி அவங்க அப்பாவோட நின்னு இருக்கும் இவன் மேல இவ்வளவு வந்திருக்காதே உண்மையான காதல் இருந்தா இப்படி ஒரு பழிவெறி வருமா??
ஒரு இடத்தில் கூட அவளோட கண்ணீரை பார்த்து அவன் இளகனதா கொஞ்சம் கூட காட்டல அப்புறம் எப்படி அவனோட காதல இந்த மனு ஏத்துக்கிட்டா???
எப்படி காதல்ன்னு வந்துட்டா ஒரு ஆம்பள எவ்வளவு கடுமையா நடந்து பழிவாங்கினாலும் பொண்ணுங்க மனசு மாதிரி ஏத்துக்கிடுறாங்க???
 
காதல் இருந்துமே இவ்வளவு வச்சு செஞ்சானா!!???... பாவி!!!... இப்பயாவது இவங்களுக்கு புரிஞ்சு யோசிச்சாங்களே!!!... அதுவரைக்கும் நல்லது!!..
 
Lovely 💞💞💞
விஷ்வா அழகா காதலை சொல்லிட்டான் 🥰
மனுவும் விச்சுவும் அழகு ❣️

விஷ்வா சொக்கன் காம்போ செம... 🤣🤣🤣🤣 தாய்மாமனுக்கும் மருமகனுக்கும் நக்கல் ஜாஸ்தி 🤭🤭🤭
 
Manuvukkum vichchuvukkum poruththam erukkutho ellayo....
Periya mamanukkum marumaganukkum yezham poruththamaa erukku 😜😜😜😜
Azhagiya pathivu dear 👍👌👌👌👌
 
அதானே விஷ்வா திருந்திட்டா நல்லாவே இருக்காது, இந்த கெத்து, attitude எல்லாம் இப்படியே இருந்தா நல்லா இருக்கும்....
yess... பட் அவன் மேனகாக்கு செஞ்ச தவறுக்கு மனம் வருந்துவான்
 
அவ்வளவும் பண்ணிட்டு ஒரு மன்னிப்பும் கேட்காம சுத்துற இவன் கிட்ட அடங்கி போவது ஏத்துக்க முடியல 😡😡
கண்டிப்பா அவன் மன்னிப்பு கேக்கணும்...
 
இல்லை எனக்கு புரியல மனுவே முதல் முதல்ல பஸ்ல இருந்து இறங்குறப்ப தான் விச்சு பார்த்தான் அப்பதான் அவங்க வீட்டுக்குள்ள நுழையறதுக்காக மனுவோட அண்ணன்களை விடுத்து அவ கூட பழக ஆரம்பிச்சான். அவ வீட்டுக்குள்ள அவ மூலமா போக முயற்சி பண்ணான் அப்புறம் அவ கூட வீட்டுக்கு போகும்போது தான் அவங்க அப்பா தப்பா கம்ப்ளைன்ட் கொடுத்துட்டார் அதனால அவமானப்பட்டு அவங்க வீட்ட பழி வாங்கணும்னு நினைச்சு அந்த ஹோட்டல ஃபுட் சேப்ட்டி டிபார்ட்மெண்ட் கிட்ட மாட்டிவிட்டு சீல் வச்சிட்டான் அப்போ எடுத்த வீடியோவில் தானே அவன் காதலிக்கிறதா சொல்றான் அப்போ அது எப்படி லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டா இருக்கும். அப்படி உண்மையிலேயே அவன் முதலில் இருந்தே காதலிச்சிருந்தா பழி வெறி அவங்க அப்பாவோட நின்னு இருக்கும் இவன் மேல இவ்வளவு வந்திருக்காதே உண்மையான காதல் இருந்தா இப்படி ஒரு பழிவெறி வருமா??
ஒரு இடத்தில் கூட அவளோட கண்ணீரை பார்த்து அவன் இளகனதா கொஞ்சம் கூட காட்டல அப்புறம் எப்படி அவனோட காதல இந்த மனு ஏத்துக்கிட்டா???
எப்படி காதல்ன்னு வந்துட்டா ஒரு ஆம்பள எவ்வளவு கடுமையா நடந்து பழிவாங்கினாலும் பொண்ணுங்க மனசு மாதிரி ஏத்துக்கிடுறாங்க???
மனுவ விச்சு பாத்தப்ப ஏதோ ஒரு பொண்ணு பஸ்ல இருந்து குதிச்சிருச்சுங்கிற ஃபீல் தான் இருக்கும்... அவனுக்கு அவ மேல பச்சாதாபம் வரும்... அப்புறம் ஃப்ரெண்ட் ஆவான்... எங்கயுமே அவன் லவ் பண்ணிருக்கமாட்டான்... பட் அந்த சீல் வைக்குற சீன்ல அவ எதிர்பாக்காம வந்திருப்பா... அதுலயே அவன் மைண்ட் ப்ளாங்க் ஆனதை சொல்லிருப்பேன்... சோ அவனுக்கு அது லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் தான், இத்தனைக்கும் அவன் ஃப்ரெண்ட்ஷிப்பை புரிஞ்சிக்காம அவ நடந்துக்கிட்ட விதத்தில ஹர்ட் ஆனவன் தான்... விச்சு மனு ரெண்டும் மிஸ்-அண்டர்ஸ்டாண்டிங்ல செஞ்சது தப்பு தான்... கொஞ்சம் யோசிங்க, பிசினஸ் ஆரம்பிக்கணும்னு நினைக்குற ஒருத்தனுக்கு அவன் கனவுல அடி விழுறப்ப எவ்ளோ வலிக்கும்? சந்திரசூடன் மாதிரி ஒருத்தர் இல்லனா அவனோட கனவு நிஜமா ஆகிருக்காது தானே? அவன் கோணத்துல மனுவோட பிசினஸ் ஆசைக்கு முற்றுப்புள்ளி வச்சா தன்னோட பழைய வலி அவளுக்குப் புரியும்னு நினைச்சான்... சொக்கநாதனோட வார்த்தைகள் சுந்தரேசனோட செய்கைகள் கொடுத்த வேதனை அவனை அப்பிடி மாத்திடுச்சு... அவனுமே அந்த கசப்பை எல்லாம் மறந்து தானே அவளோட வாழ நினைக்குறான்...

மனுவும் காதலிச்சவனை கல்யானம் பண்ணிட்டோமேனு உச்சி குளிர்ந்து போயிடல... அவ வளர்ந்த விதத்துக்கு கொஞ்சம் அதிகமாவே அவன் கூட இருந்து அவனுக்கு பதிலடி குடுத்தா... அவளோட மன்னிப்பை அவன் காதலா யாசிச்சான்... குடுத்துட்டா... இனி விச்சுவோட மன்னிப்பு கேட்க வேண்டிய டர்ன்... மன்னிப்பு கேட்பானானு ஃபைனல் யூடில தெரிஞ்சிடும்... நான் விஷ்வாவ ஜஸ்டிஃபை பண்ணல... அவன் குணம் இதுதான்னு சரஸ்வதி சொல்லி வருத்தப்படுற சீன் கூட வருமே... பட் அவன் மட்டுமே தப்பு செஞ்சவன் இல்லனு சொல்லுறேன்... ஒரு ரீடரா உங்களோட பாயிண்ட் ஆப் வியூ, உங்க கருத்துக்கள்ல இருக்குற நியாயமும், அதை நீங்க சொன்ன விதமும் எனக்குப் பிடிச்சிருக்கு சிஸ்😍
 
விசுவாமித்ரன மேனகா தன்னோட காதலால மயக்கி வீச்சுவா மாத்தி மன்னிப்பு கேட்க வச்சுட்டடா
சூப்பர் 👌👌
நிறைவான முடிவு வாழ்த்துக்கள் 💐💐
 
Lovely ending ❤️🥰
விஸ்வாமித்ரர் மேனகா கிட்ட மயங்க மட்டும் இல்லை மயக்கியும் வச்சிருக்கார்... 🤩

விச்சு மன்னிப்பு கேட்டது கூட கெத்து தான் பொண்டாட்டிகிட்ட ஈகோ பார்க்குறவன் தான் வெத்து 🤪🤪🤪

மருமகன்கிட்ட வம்பு பண்றதே சொக்குக்கு வேலையா போச்சு... அவ்ளோ பிரியம் அவன் மேல 🤣🤣🤣

விச்சு மனு 💞💞💞💞
சூப்பர் ஸ்டோரி 🤎🤎🤎🤎🤎
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்... 💖💖💖
 
Aww cute ending😍😍😍😍

வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி, வெற்றி பெற 💐💐💐💐💐💐
 
விஷ்வா காதல் செய்தால் என்று விசாரணை வேற உனக்கு. அவள் சிறுபெண் அன்பாக பழகுவும் லவ்பண்ணியிருக்கிறாள்.
 
விஷ்வா காதலை உணர்ந்து கொண்டது சூப்பர். மேனகா மன்னிப்பு கேட்க சொன்னது சூப்பர். பெரியப்பா டூ மச்.சுந்தரேஷன் சூப்பர். அங்கை மீனா சரஸ் தாணு சூப்பர். கார்த்தி கவின் சந்திரசூடன் மெல்வின் சூப்பர்.
 
தாணு விச்சு அறிவுரை சூப்பர். சொக்கன் விஷ்வா சண்டை வந்தாலும் சூப்பர் தான். மேனகா புரிந்து அவனிடம் காதல் சொல்லுவது சேர்வது சூப்பர்.
 
பிரபஞ்சன் நிரஞ்சன் சூப்பர். தனியாக தொழில் மனசுக்கு பிடிச்சதை தொடங்கி வெற்றி அடைவது சூப்பர்
 
Hi Maam, I am one of the silent readers. Anyway, I enjoyed the novel. Very nice family-oriented story. Keep writing more. Wishing you all the best.
 
கார்த்தி குழந்தை மேனகா கபெ என்று அடுத்த ஆரம்பித்து மகிழ்ச்சி யோடு முடிவது சூப்பர்
 
அருமையான கதை 👌👌👌👌👌, அழகான எழுத்து நடை அருமை 👌👌👌👌👌, விஷ்வா ❤️மேனகா காதல் அருமை 👌👌👌👌 வாழ்த்துக்கள் 👏👏👏💐💐💐🌺🌺🌺🌺
 
பழிவெறியோடு இருக்கும் நாயகன்!!... அப்படின்னு சொன்னதும் ரொம்ப தப்பா நினைச்சுட்டேன் இவனை பத்தி!!... என்னை பொறுத்த வரைக்கும் இவன் பழிவாங்குன மாதிரி தெரியலை!!... அவன் அம்மா, அப்பா பட்ட அவமானத்தையும், அவன் மேல தேவையில்லாம விழுந்த பழியையும் ரொம்ப காலம் கழிச்சு அதை கொடுத்தவங்களுக்கு அதோட வலியை அவங்க வழியிலேயே உணர வச்சான்!!..

மனு, இவதான் ரொம்ள கஷ்டப்பட்டுட்டா!!... இவளை யாருமே சரியா புரிஞ்சுக்கலை!!... ஆனால் அதைபத்திலாம் கொஞ்சம் கூட நினைக்காமல் எல்லாருக்காகவும் நின்ன இவளோட அன்பும், புத்திசாலித்தனமும் ரொம்ப ரொம்ப பிடித்தது!!..

கார்த்திகா சுயநலமா இருந்தாலும், அவ காதலை வச்சு கேம் விளையாண்டவனை இன்னும் கொஞ்சம் வச்சு செஞ்சுருக்கலாம்!!... காதலிச்சதுக்காக மன்னிச்சு விட்டுட்டா!!...

கவினு ஒரு நல்ல நண்பன்!!... மெல்வின் அருமையான விசுவாசி!!... பேக்கை வச்சு கழுத்தை நெறிச்ச சீன் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச சீன்!!!..

பெரிய மனிதர்களோட சில சிறிய குணங்களை பார்த்து இவங்க திருந்த மாட்டாங்க, இன்னும் நல்லா வேணும்னு தான் தோனுனது!!!.. அவங்களுக்கு அவங்க விதமாவே புரிய வச்சு, தெளிவு படுத்துனது சூப்பர்!!...

கல்யாணம் கலாட்டாவா பன்னுனாலும், ரெண்டு பேரும் அவங்கவங்க துணையோட கனவுகளுக்கு உறுதுணையா இருந்தது ரொம்ப பிடித்தது!!!..

விச்சு, மனு காட்சிகள் எல்லாமே கலாட்டாவா, அதிரடியா, நிறைய சஸ்பென்ஸோட, நெகிழ்வா, ரொம்ப அருமையா இருந்தது!!..

தாய்மாமா, மருமகன் கலாட்டா வேர லெவல்!!.. அதிரடியான, அருமையான காதல் கதை!!.. வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..
 
விசுவாமித்ரன மேனகா தன்னோட காதலால மயக்கி வீச்சுவா மாத்தி மன்னிப்பு கேட்க வச்சுட்டடா
சூப்பர் 👌👌
நிறைவான முடிவு வாழ்த்துக்கள் 💐💐
Thank you so much sis😍😍😍
 
Lovely ending ❤️🥰
விஸ்வாமித்ரர் மேனகா கிட்ட மயங்க மட்டும் இல்லை மயக்கியும் வச்சிருக்கார்... 🤩

விச்சு மன்னிப்பு கேட்டது கூட கெத்து தான் பொண்டாட்டிகிட்ட ஈகோ பார்க்குறவன் தான் வெத்து 🤪🤪🤪

மருமகன்கிட்ட வம்பு பண்றதே சொக்குக்கு வேலையா போச்சு... அவ்ளோ பிரியம் அவன் மேல 🤣🤣🤣

விச்சு மனு 💞💞💞💞
சூப்பர் ஸ்டோரி 🤎🤎🤎🤎🤎
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்... 💖💖💖
Thank you so much sis😍😍😍
 
விஷ்வா காதல் செய்தால் என்று விசாரணை வேற உனக்கு. அவள் சிறுபெண் அன்பாக பழகுவும் லவ்பண்ணியிருக்கிறாள்.
Yesss
 
விஷ்வா காதலை உணர்ந்து கொண்டது சூப்பர். மேனகா மன்னிப்பு கேட்க சொன்னது சூப்பர். பெரியப்பா டூ மச்.சுந்தரேஷன் சூப்பர். அங்கை மீனா சரஸ் தாணு சூப்பர். கார்த்தி கவின் சந்திரசூடன் மெல்வின் சூப்பர்.
Mannipu kettu thaane aaganum... Avanala athigam hurt aanathu menaga thaan...
 
தாணு விச்சு அறிவுரை சூப்பர். சொக்கன் விஷ்வா சண்டை வந்தாலும் சூப்பர் தான். மேனகா புரிந்து அவனிடம் காதல் சொல்லுவது சேர்வது சூப்பர்.
Thaanu is the best father... Vichchu avara pola irunthirukalam
 
பிரபஞ்சன் நிரஞ்சன் சூப்பர். தனியாக தொழில் மனசுக்கு பிடிச்சதை தொடங்கி வெற்றி அடைவது சூப்பர்
Itha muthallaye avangala seyya vitrukalam sokku and sundhu
 
பழிவெறியோடு இருக்கும் நாயகன்!!... அப்படின்னு சொன்னதும் ரொம்ப தப்பா நினைச்சுட்டேன் இவனை பத்தி!!... என்னை பொறுத்த வரைக்கும் இவன் பழிவாங்குன மாதிரி தெரியலை!!... அவன் அம்மா, அப்பா பட்ட அவமானத்தையும், அவன் மேல தேவையில்லாம விழுந்த பழியையும் ரொம்ப காலம் கழிச்சு அதை கொடுத்தவங்களுக்கு அதோட வலியை அவங்க வழியிலேயே உணர வச்சான்!!..

மனு, இவதான் ரொம்ள கஷ்டப்பட்டுட்டா!!... இவளை யாருமே சரியா புரிஞ்சுக்கலை!!... ஆனால் அதைபத்திலாம் கொஞ்சம் கூட நினைக்காமல் எல்லாருக்காகவும் நின்ன இவளோட அன்பும், புத்திசாலித்தனமும் ரொம்ப ரொம்ப பிடித்தது!!..

கார்த்திகா சுயநலமா இருந்தாலும், அவ காதலை வச்சு கேம் விளையாண்டவனை இன்னும் கொஞ்சம் வச்சு செஞ்சுருக்கலாம்!!... காதலிச்சதுக்காக மன்னிச்சு விட்டுட்டா!!...

கவினு ஒரு நல்ல நண்பன்!!... மெல்வின் அருமையான விசுவாசி!!... பேக்கை வச்சு கழுத்தை நெறிச்ச சீன் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச சீன்!!!..

பெரிய மனிதர்களோட சில சிறிய குணங்களை பார்த்து இவங்க திருந்த மாட்டாங்க, இன்னும் நல்லா வேணும்னு தான் தோனுனது!!!.. அவங்களுக்கு அவங்க விதமாவே புரிய வச்சு, தெளிவு படுத்துனது சூப்பர்!!...

கல்யாணம் கலாட்டாவா பன்னுனாலும், ரெண்டு பேரும் அவங்கவங்க துணையோட கனவுகளுக்கு உறுதுணையா இருந்தது ரொம்ப பிடித்தது!!!..

விச்சு, மனு காட்சிகள் எல்லாமே கலாட்டாவா, அதிரடியா, நிறைய சஸ்பென்ஸோட, நெகிழ்வா, ரொம்ப அருமையா இருந்தது!!..

தாய்மாமா, மருமகன் கலாட்டா வேர லெவல்!!.. அதிரடியான, அருமையான காதல் கதை!!.. வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..
Thank you so much for your review da😍😍😍 kathaiku starting la irunthu comment panni support senjathuku special thanks💕💕💕💕
 
#நறுமுகைநிலாக்காலம்-02
#NNK97
அழகில் தொலைந்தேன் ஆருயிரே
நறுமுகய் தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
விஷ்வாமித்திரன்.. மேனகா..
ரைட்டர் ஈவினிங் ஆன்ட்டி ஹீரோ என குறிப்பிட்டு இருக்கிறார் ஆனால் அதற்கும் இவனுக்கும் சம்பந்தமே இல்லை.. தனக்கும் தன் பெற்றோருக்கும் கெடுதல் செய்தவர்களை தன் வழியில் பழி தீர்த்து இருக்கிறான் அவ்வளவே..
இவனின் கோபம் இரு பெரியவர்கள் மீதும் மனைவியாக்கிக் கொண்ட அவர்களின் மூத்தவர் மகளின் மீது மட்டுமே..
தன் ஆண் என்ற கருவம் யாருக்கும் அடிபணியாது என சுற்றிக் கொண்டிருக்கும் இவனையும் தன் காதலால் அடிப்பேன் அவனின் மனைவி மேனகா..
எலியும் பூனையுமாக இருவரின் சண்டைகளும் அபாரம் 😀 கோபக்கார விஷ்வாவிற்கு ஏற்ற கோபக்கார மேனகை. 😀
சொக்கநாதன் மற்றும் விஷ்வாவிற்கு இடையே நடக்கும் நக்கல் நையாண்டி பேச்சுக்கள் அருமை 👏👏
விஷ்வா மற்றும் கவின் நட்பு அழகு 🥰
சொக்கநாதன் மற்றும் சுந்தரேசனின் அண்ணன் தம்பி பாண்டிங் அழகு 🥰
விஷ்வா தன் பழிவாங்கும் படலத்தை பெரியோர்களுடன் நிறுத்திக் கொண்டதும் சிறியவர்களுடன் அவனின் அன்னியோன்யமும் நட்பும் இரு அத்தைமார்களுக்கு அவன் கொடுக்கும் மரியாதையும் மனைவியோடு மல்லுக்கட்டி அவளை இவன் ஜெயிப்பதும் அவளிடம் இவன் தோற்பதும் அருமையோ அருமை 🥰🥰 சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰🌹
Good luck 🥰💐🌹
 
Thank you so much for your wonderful review sis😍😍😍
 
Top