எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அழகில் தொலைந்தேன் ஆருயிரே - கருத்துத் திரி

விஷ்வா மாஸ்... 🤩
நினைச்ச மாதிரி ஹோட்டலை பறிக்கப் போறான்.... அண்ணனும் தம்பியும் என்ன பண்ணப் போறாங்க.... இப்போவே ரெண்டு பேருக்கும் இடையில பிரிவினை வந்துடுச்சு....

மேனகா 🤣 இப்படி வச்ச கண்ணு வாங்காம பார்த்தா அவனுக்கும் shy ஆ இருக்காது... 🤪 நீ தானே அவன்கிட்ட பேசாம மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டு இருந்தது... 😝🤭

மேனகாவை எதோ தப்பா நினைச்சுகிட்டு இருக்கான் அதான் அவளை வேணும்னே சீண்டுறான்..
ரொம்ப ரொம்ப அவளைத் தப்பா நினைக்குறான்... ரீசன் இனிமே தான் சொல்லுவான்
 
சொக்கநாதன் ஆடின ஆட்டத்துக்கு எல்லாம் சேர்த்து பயங்கரமான அடி... குடும்பமே அவருக்கு எதிரா இருக்க மொத்தமா அடங்கி போயிட்டாரு....

விஷ்வா அடுத்த டார்கெட் மனுவாம்... 🤭 என்ன பண்ணப் போறான்.... 🤔
 
சொக்கலிங்கம் தனியாக விட்டு விட்டாங்க சூப்பர். சுந்தரேசன் சூப்பர். மேனகா அப்பா சொல்லி கேட்டாளா
 
அண்ணா தம்பி இருவருக்கும் நல்ல வேண்டும். மேனகா நல்ல மாட்டிக்கிட்டாள்
 
சொக்கநாதனும் சுந்தரேசனும் உண்மை தெரிஞ்சும் ஒன்னும் பண்ண முடியாம தலையை தொங்க போட்டுகிட்டு போயிட்டாங்க....

இந்த ரெண்டு சண்டைக் கோழியும் எப்போ சமாதானமாகுவாங்க... 🤭🤗
 
அவ்வா, பார்த்தாலும் பார்த்தேன்..

இப்படி ஒரு ஆன்டி ஹீரோவை பார்க்கல பா....

எப்படி டா இப்படி திறந்தா புத்தகமா இருக்கா😳😳😳😳😳

போலீஸ் கிட்ட போட்டு கொடுத்தது எல்லாம் இவளுக்கு தெரியுமா ?????
 
அவங்க செஞ்ச தப்புக்கு அனுபவிக்கிறாங்க... மேனகா தப்பா புரிஞ்சிக்கிட்டு அமைதியா இருந்ததுக்கு அனுபவிக்கிறா
 
அவரு கொஞ்சமாவது யோசிக்கலாம்!!... பாவம் பெரிய மனுஷன்!!... இந்த கவினை எனக்கு பிடிக்கலை!!..
கவின் நல்ல நண்பன்... ஆனா நல்ல கணவனா இன்னும் ஆகல
உண்மையை சொலுலிட்டான்!!... அடுத்து என்ன பன்ன போறானோ???... பாவம் மேனகா!!...
மேனகா பாவம் தான்... ஆனா விஷ்வாவும் பாவம் தானே...
 
சொக்கலிங்கம் தனியாக விட்டு விட்டாங்க சூப்பர். சுந்தரேசன் சூப்பர். மேனகா அப்பா சொல்லி கேட்டாளா
ஆமா... அதான் அவ மேல அவனுக்குக் கோவம்
அண்ணா தம்பி இருவருக்கும் நல்ல வேண்டும். மேனகா நல்ல மாட்டிக்கிட்டாள்
மேனகாவையும் அவன் விடமாட்டான்.. அவங்க அளவுக்கு இல்லனாலும் கொஞ்சம் போல பழிவாங்குவான்
 
Avalai mattum illa engalaiyum suspense la than vechchi irukkaan😆😆😆😆😆😆
கடைசி வரைக்கும் சஸ்பென்ஸ் தான்
அவ்வா, பார்த்தாலும் பார்த்தேன்..

இப்படி ஒரு ஆன்டி ஹீரோவை பார்க்கல பா....

எப்படி டா இப்படி திறந்தா புத்தகமா இருக்கா😳😳😳😳😳

போலீஸ் கிட்ட போட்டு கொடுத்தது எல்லாம் இவளுக்கு தெரியுமா ?????
என்ன செஞ்சாலும் சொல்லிடணும்... இல்லனா நம்ம செயலோட கிரெடிட் வேற யாருக்கோ போயிடும்ல
 
லோன் கிடைக்க விடாமல் பண்ணிட்டான் போல.....

கவின் இதை தான் செய்வான்னு நினைச்சேன்....
சூப்பர்.....

இந்த விஷ்வாவை தான் புரிஞ்சுக்க முடியல
 
இந்த விச்சுவ போட்டு நல்லா கும்மி எடுக்காம அழுதுட்டு இருக்கா
 
மனு பாவம் தான்... ஆனா அவனும் இப்படித் தானே கஷ்டப்பட்டு இருப்பான் அதுவும் ஜெயிலுக்கு போயிட்டு வந்தவங்கிற பேர் வேற...
 
லோன் கிடைக்க விடாமல் பண்ணிட்டான் போல.....

கவின் இதை தான் செய்வான்னு நினைச்சேன்....
சூப்பர்.....

இந்த விஷ்வாவை தான் புரிஞ்சுக்க முடியல
அவன் ஒரு புரியாத புதிர் சிஸ்
 
இந்த விச்சுவ போட்டு நல்லா கும்மி எடுக்காம அழுதுட்டு இருக்கா
என்ன செய்ய? அவ யோசிச்சு முடிவெடுப்பா
 
மனு பாவம் தான்... ஆனா அவனும் இப்படித் தானே கஷ்டப்பட்டு இருப்பான் அதுவும் ஜெயிலுக்கு போயிட்டு வந்தவங்கிற பேர் வேற...
யெஸ்,, கிரிமினல் ரெக்கார்ட் இருந்தா லோன் கிடைக்காது... அவளும் பேசிருக்கலாம்
 
இவனை!!... என்ன செஞ்சு வச்சான்னு தெரிலையே!!... இவனுக்கு ஒரு ஆப்பாவது வைங்க ப்ளீஸ்😔
வாய்ப்பு கம்மி... ஏன்னா இவனுக்கு அவ டஃப் கொடுப்பாளே தவிர எந்த ஆப்பும் வைக்கமாட்டா
 
விஷ்வா நீ எதுவும் பண்ணுடா. மேனகா சாமளிப்பாள்
ஆமா... இவன் அவளை உடைச்சிட்டதா நினைக்குறான்... ஆனா இவன் தான் அடுத்த எபில ஷாக் ஆவான்
 
Love at first sight ah.....entha payapulla kavanikkalaya.....ethula antha perusu ulkkuththu yethuvum vahchirukkaaraa 🤔🤔🤔🤔
 
மேனகா அவள் நிலைமையில் சரிதான். சின்ன வயசு நட்புகள் வேறு . விஷ்வா அவன் விசயத்தில் இருந்ததால் அவளை கவனிக்க வில்லை போல. இவனுக்கும் லவ் இருந்து இருக்கும்.
 
பழிவாங்க மட்டும் தான் மனசுல நனைக்கிறது அவனுக்கு புரியுமா??
கூடவே பழகின ஒருத்தியோட காதல் புரியலையா???
விச்சு 😡😡😡
 
இப்ப பயபுள்ள என்ன ரியாக்ட் பண்ண போகுது?????
 
இந்த சொக்கலிங்கம் தான் குங்குமச் சிமிழுக்காக இவ கூட பழகுனதா சொல்லி விஸ்வாக்கு ஹெல்ப் பண்ண விடாம பண்ணியிருக்காரு... 😤😤😤

மேனகா இப்போவாவது லவ்வை சொன்னாளே.... விஷு என்ன பண்ணப் போறான்....
 
மனு காதல்னு அவன்கிட்ட அடங்கிறது பிடிக்கல..
அவ்ளோ பண்ண விச்சு மனு பின்னாடி நாயா அலைஞ்சு கால்ல விழாத குறையா அவகிட்ட அடங்கி போகணும்
 
விஷ்வா புறிஞ்சிகிட்டான் அவளை....இனி அழ விட மாட்டான்😍😍😍😍😍😍
 
மேனகா அவள் நிலைமையில் சரிதான். சின்ன வயசு நட்புகள் வேறு . விஷ்வா அவன் விசயத்தில் இருந்ததால் அவளை கவனிக்க வில்லை போல. இவனுக்கும் லவ் இருந்து இருக்கும்.
அவனுக்கு அப்ப லவ் இல்ல... அவன் ஃப்ரெண்டா தான் நினைச்சிருப்பான்
 
பழிவாங்க மட்டும் தான் மனசுல நனைக்கிறது அவனுக்கு புரியுமா??
கூடவே பழகின ஒருத்தியோட காதல் புரியலையா???
விச்சு 😡😡😡
என்ன செய்ய? அவன் கேரக்டரே இது தான்... அவங்க அம்மா கூட வருத்தப்படுவாங்களே
 
Top