எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சிராஜு நிஷாவின் "அல்லி மலர்க் கொடியே!!!" - கருத்து திரி

saru

Active member
Vandate latuuuu
Idula kutti epi oii baby nalla ila jolliten..
Lovely update
Buvana Kumar matter success pannita malaruu super
 

Vidhushini_

Active member
குமார்-புவனா விஷயத்தை ஒருவழியா முடிவுக்குக் கொண்டு வந்துட்ட அல்லி.

இன்னும் உன் மனசுல உள்ளதை, உனக்கு யார் & எந்த சூழ்நிலையில புரிய(வைக்க)ப்போகுதோ?

Interesting @Sirajunisha sis.
 

Sirajunisha

Moderator
மயங்கி உன் தோளில் தானே விழுந்தால் நீ தானே அவளை தூக்கிட்டு போனாய் இதுக்கு கை படக்கூடாது எடுத்தில் பட்டது அவளைகுழப்பிவிடுகிறாய் டூ மச்
அதானே! நல்லா கேளுங்க லெஷ்மி டியர்
 

Sirajunisha

Moderator
😍😍😍

எத்தனை செல்லம்
எத்தனை தங்கக்கட்டி
எத்தனை அம்மு குட்டி
எத்தனை உச்சந்தலை முத்தம்

இதுக்கு பேரு தான் சைக்கிள் கேப்புல கெடா வெட்டுறது...😜🤭
Correct correct sindhu dear.. ka ka po 😜
 

Sirajunisha

Moderator
எப்படி இருக்கீங்க நிஷா? உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் வித்தியாசம்.. அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற எதிர்ப்பார்ப்பு.. அற்புத கதையமைப்பு..

இராணா அல்லி வாயாலேயே ஒவ்வொன்றையும் கொண்டு வர என்னவெல்லாம் செய்யுறான் பயப்புள்ள... ஹா! ஹா! அல்லியை வீடு பார்க்க வர force செய்து, அவள் வந்து கொஞ்சம் நேரம் கழித்து அவன் ஒரு பெண்ணோட வந்து அந்த நேரம் பார்த்து நேத்ரன் மாப்பிள்ளை போட்டோவை அனுப்ப வைத்து அதை அவள் பார்க்கும் முன்பாகவே இவன் பார்த்து அவளை tension பட வைக்க ஒவ்வொரு கேள்வியையும் கேட்டு அவள் பதிலிலேயே ஏக போக tension பட வைத்து அல்லி தான் over tensionல் என்ன பேசிகிறோம் என்று தெரியாமல் பேசி விடுவாளே??? இதற்கெல்லாம் சாட்சியாய் புவனாவையும் நிற்க வைத்து அப்பப்பா! எத்தனை வைத்துக்களை நாங்களும் அல்லியும் தாங்குவோம் நிஷா?

அற்புதமான பதிவுகள்... வாழ்த்துக்கள் நிஷா..
Thank you so much shanthi sis. நேத்ரன் தற்செயலாக போட்டோ அனுப்பினான் சிஸ். ஆனால் இதில் இராணா குறுக்க பூந்து ஆட்டைய கலைச்சு விட்டுட்டான்.
 

Sirajunisha

Moderator
வித்யா டூ மச் இவளுக்கு நடந்தால் தெரிந்து இருக்கும் முட்டாள் பவி. கவின் செம. புவனா நட்பு கியூட். ராணா அல்லி சொல்ல போய்ட்டாள் நினைக்கிறான் அழுதுட்டு போனது தெரிந்தால் விதுவுக்கு பவிக்கு இருக்கிறது
ஆனால் யாரும் சொல்ல மாட்டாங்களே லெஷ்மி டியர் 😏
 

Sirajunisha

Moderator
ஆரம்பத்தில் நேத்ரன் அல்லியைப்பற்றிய ஆதங்கத்தைப் பவித்ராகிட்ட சொன்னதோட விளைவுதான் இந்த விலகல்.

வித்யா,.......
இவளைப்பத்தி சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை;

"Walk in their shoes"-னு ஒரு பழமொழி உண்டு.

ஒரு சகமனுஷி-ன்ற உணர்வு இல்லாம, இங்கிதமில்லாமல் தெரிஞ்சே அந்நிகழ்வைப்பத்திப் பேசிட்டு, அதையும் சரின்ற மாதிரி பேசுறவங்க....Waste🤦‍♀️

சொல்லிக்காம அல்லி & புவனா போய்ட்டாங்கன்னு கோபப்படுற இராணா, ஏன் போனாங்கன்னு யோசிப்பானா?

அல்லி விலகணும்னு முடிவெடுத்தவரை சரி. ஆனா writer @Sirajunisha sis மனசு வைக்கணுமே....🤔

Interesting epi.
அல்லியை விலக விட்டால்? என் கதைக்கு கதாநாயகி இல்லையே வித்யா டியர்
 

Sirajunisha

Moderator
அல்லி எப்படியோ குமார் ரூட்டை கிளியர் பண்ணிட்டாள் செம செம. ரணதீரன் மேல் காதலை அறிந்தாலும் மறைத்து விடுவாளா ?
Inimey theriyum sivaganalakshmi dear
 

Sirajunisha

Moderator
குமார்-புவனா விஷயத்தை ஒருவழியா முடிவுக்குக் கொண்டு வந்துட்ட அல்லி.

இன்னும் உன் மனசுல உள்ளதை, உனக்கு யார் & எந்த சூழ்நிலையில புரிய(வைக்க)ப்போகுதோ?

Interesting @Sirajunisha sis.
Thank you vidhu dear 😍😍
 

S. Sivagnanalakshmi

Well-known member
தீரா தூங்கிறவளிடம் என்னடா ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கிறாய் டூ மச். பவி அல்லியை புரிந்து கொண்டாளா?அல்லி தீரன் இருவருக்கும் காதல் வந்துடுச்சு. செம dear
 

Beaula Mariyappan

Active member
என்னடா நடக்குது இங்க? 😇 முத்தம் கொடுக்கிறான்..கொஞ்சுறான்..😍ணா ணா னு அவன வெறுப்பேத்தி இப்ப தீரா வா? 😍
 

Vidhushini_

Active member
பவித்ராக்கு நேரத்தோட கூட இருந்து அல்லி உதவிட்டா. பசியும், களைப்பும் மஞ்சள் கூட்டமா தெரிஞ்சு, சாப்பிட்ட பிறகு தெளிஞ்சு...🤣🤣🤣🤣

அடேய் இராணா, முழிச்சுட்டு இருக்கும் போது டாம் & ஜெர்ரி மாதிரி நடந்துக்கிட்டு, தூங்குறவகிட்டதான் உன் காதலை வெளிப்படுத்துற மாதிரி நடந்துக்குவியா?

அல்லி, நீயும் இராணாக்கு equal-ஆ தூக்கத்திலேயே அவன் பெயரைச்சொல்ற....

இரண்டு பேரோட பின்வாங்காத குணம், இவங்க உணர்ந்த காதலை யார் முதலில் சொல்றதுன்ற 'நீயா?நானா?' போட்டில என்ன செய்யப்போகுதோ?

இன்ட்ரெஸ்டிங் @Sirajunisha sis.
 

Mathushi

Active member
Lovely ud ❤️ rana alli ku mutham kudukurathum ava theera nu kupirathum cute ah irunthuchu😇😍 avanga love ah yaaru first ah solluranga nu parkka eagerly waiting nisha ka 🤩
 

Vidhushini_

Active member
'இராணாவா இது?'-ன்னு உன் குடும்பமே அதிர்ச்சி ஆகுற அளவுக்குப் பேசி (குழப்பி), உன் காதலைக் கல்யாணத்துக்குக் கொண்டு வந்ததுக்கு,அல்லி வாயால் உனக்குக்கிடைச்ச பெயர் 'கழுதை'🤣🤣🤣🤣

அல்லி உனக்குப் பார்த்த மாப்பிள்ளை (கழுதை), உன் தீரா-தான்னு தெரிஞ்சா reaction எப்படி இருக்கும்?🤣🤣🤣

தீரா-அல்லி innings start ...

Interesting @Sirajunisha sis❤️
 

Mathushi

Active member
Rana ippudi love shock kuduthuttane 😯 sattunu alli ah marrage panika oththukittan😇 eppudiyo avan love oda nxt step marrage ku vanthuttan😍edhey...ranava kazhutgainu sollita alli🤭
Super ud 👌 ivanga love part ku waiting nisha ka
 
Last edited:

S. Sivagnanalakshmi

Well-known member
அதிரடியாக வாய்ப்பை பயன்படுத்தி கொண்டான் தீரா. கவின் ரொம்ப சரி. பவிக்கும் பிடிச்சிருச்சு.காதலை சொல்ல வில்லை என்றால் கழுதை தான்
 
Top